Tuesday, April 04, 2006

My thoughts

நான் இன்னும் கொஞ்ச நாள் ஆக வேண்டும். பார்த்தால் தெரியாது.
வார்த்தை மாறி வருகிறது.
ஒவ்வொரு முறையும் தப்புத்தப்பாக
வருகிறது,

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக்கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.

5 comments:

  1. அவ்வையே! உன் தமிழை மெச்சினோம். மிக்க மகிழ்ச்சி. சங்க தமிழ் போதுமா? சென்னை தமிழும் வேண்டுமா?

    ReplyDelete
  2. தமிழ் பதிவோட ஆரம்பம் விநாயகர் துதியோட நல்லாச் செஞ்சிருக்கீங்க. தொடர்ந்து தமிழில் எழுதுங்க...படிக்கக் காத்துக்கிட்டிருக்கோம்.

    ReplyDelete
  3. சென்னைத் தமிழ் எல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளவும்.அவ்வையாகிய நான் செந்தமிழில் கலக்கப் போகிறேன், பாருங்கள்.திணறப் போகிறீர்கள்.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. அப்பாடி! ஒருவழியாக தமிழில் தட்டச்சு செய்ய வந்துவிட்டதா? உங்கள் விடாமுயற்சியை பாராட்ட வேண்டும்!தொடர்ந்து படித்துக் கொண்டு போகிறேன்.

    ReplyDelete