என்னோட 50-வது பதிவுக்கு நீங்க கொடுத்த கமெண்டை இன்னிக்குத் தான் பார்க்கிறேன். என்னோட பதிவின் போக்கையே மாத்தினது நீங்க தான். ஆனால் அன்றிலிருந்து உங்க பதிவுக்கு வரப் பார்த்தும் வர முடியவில்லை. தமிழ்மணத்திலும் பார்க்க முடியவில்லை. ரொம்ப ரொம்ப நன்றிகள் உங்களுக்கு. பதிவுக்கு நூல் பிடித்து வர முடியவில்லை, அதனால் இதில் போட்டிருக்கிறேன். இப்போத் தான் கமெண்ட் கொடுத்தீங்களான்னு தேதியையும் பார்க்க முடியவில்லை.
ஐம்பதாவது போஸ்டிற்கு கொடுத்த பின்னூட்டதிற்கு நன்றி சொல்லி இப்போ பதிவா.. மேடம். உங்க நன்றியுணர்சியை என்னான்னு சொல்றது போங்க
ReplyDeleteஹிஹிஹி, கார்த்திக், அவர் இன்னிக்குத் தான் கமெண்ட்டே கொடுத்திருக்கார், என்னோட 50வது பதிவுக்கு! :))))))))))))) முதல்லே நானும் தேதியைப் பார்க்கலை. அப்புறம் மெயிலில் பார்த்தால் இன்னிக்குத் தேதியோடு வந்திருக்கு! !
ReplyDeleteசுத்தம். ஆக 50வது பதிவு தான் உருப்படி!னு சொல்லி இருக்காரோ? :p
ReplyDeleteஅம்பி, என்னை யாராவது பாராட்டினால் உங்களாலே பொறுத்துக்கவே முடியாதே, நீங்களும் உருப்படியா எழுத மாட்டீங்க, எழுதறவங்களையும் எழுத விட மாட்டீங்க! :P
ReplyDeleteகீதா சாம்பசிவம் said...
ReplyDeleteஹிஹிஹி, கார்த்திக், அவர் இன்னிக்குத் தான் கமெண்ட்டே கொடுத்திருக்கார், என்னோட 50வது பதிவுக்கு! :))))))))))))) முதல்லே நானும் தேதியைப் பார்க்கலை. அப்புறம் மெயிலில் பார்த்தால் இன்னிக்குத் தேதியோடு வந்திருக்கு! ! //
நல்ல சமாளிப்ஸ் :))
சென்ஷி