என்னுடைய திருமண நாளுக்குத் தனிப்பட்ட முறையில் மெயில் கொடுத்தும், கவிதை எழுதியும், (ஹிஹிஹி புலி தான் வேறே யாரு? வம்பு செய்யறதே அதோட தொழில் :P வேதாவைக் கவிதை எழுதத் தூண்டியும் விட்டுட்டு இருந்தது) பதிவில் வாழ்த்தியும், ப்ளாக் யூனியன் மூலம் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் எங்கள் இருவரின் மனமார்ந்த நன்றிகள்
adada summa nandri solli solliye innum limelightla irukkalam nu nenappa? kalyana naal ellam mudinju pochu, podhum scene :D
ReplyDeleteநாங்க எப்போதும் லேட்தான். வழ்க வளமுடன் இன்றுபோல் என்றும்
ReplyDeleteநாங்க எப்போதும் லேட்தான். வழ்க வளமுடன் இன்றுபோல் என்றும்
ReplyDeleteஅட, போர்க்கொடி, தப்பான பிறந்த நாளைக் குறிச்சு வச்சு எல்லார்கிட்டேயும் சொன்னது போதாமல் இங்கே வந்து வேறே தெனாவட்டா? நறநறநறநற., என்னோட பிறந்த நாளே வேறே. ரொம்பவே புகை விட வேண்டாம். நான் அடுத்து அடுத்து பதிவுகள் போடறதைப் பார்த்து. :P
ReplyDelete@தி.ரா.ச. ஹை, திராசவா? யாருங்க இது? புதுசா ப்ளாக் எழுத ஆரம்பிச்சிருக்கார் போல் இருக்கு? பார்த்ததே இல்லையே? :P
இரண்டு நாளா ஒண்ணுமே எழுத முடியலை. ஒரே ஆணி. பெரிசு பெரிசா. இன்னிக்காவது முடியுமா தெரியலை. :(
ReplyDelete//இரண்டு நாளா ஒண்ணுமே எழுத முடியலை. ஒரே ஆணி. பெரிசு பெரிசா. இன்னிக்காவது முடியுமா தெரியலை. :( //
ReplyDeleteadhu ungalukku! englukku :-) ;-)
போர்க்கொடி, ரொம்பவே சந்தோஷப் பட வேண்டாம். சேர்த்து வச்சு எழுதுவேன். உங்களை மாதிரி சமையல் தெரிஞ்சாப்போல பாவனை எல்லாம் இல்லை. எல்லா வேலையும் முடிச்சுட்டு நிம்மதியா உட்கார்ந்து எழுதுவேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P
ReplyDeleteபுதுவாழ்க்கையால் வலைப்பூவையும் வலைப்பூவால் வாழ்க்கையும் மறந்து விடாமல் இருங்கள் உங்கள் மணவாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஹிஹிஹி, கல்யாணம் கைப்புள்ளக்கு, எனக்கு இல்லை, தப்பாய்ப் படிச்சுப் புரிஞ்சுட்டு இருக்கீங்க. இருந்தாலும் அவர் கிட்டே சொல்லிடறேன். உங்க வாழ்த்தை!
ReplyDeleteஇப்படி ஒரு விளம்பரமா எனக்கு, சரி நன்றிக்கு நன்றி....
ReplyDeleteஆனா இங்க ஒரு உண்மைய நான் சொல்லியே ஆகனும்... கவிதை எழுத மிரட்டியது யாரு?
என்ன லேபிள் இது, ஒன்னும் புரியலயே!
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துக்கள் மேடம்!
ReplyDeleteகைப்புள்ளைக்குக் கல்யாணமா.
ReplyDeleteஅட.
வாழ்த்துக்கள் சொல்லுங்கள் கீதா.என்ன வேலையிருந்தாலும் எழுதிவீங்களே.