Wednesday, August 15, 2007

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! ஜெய ஜெய வந்தே மாதரம்!





"பாரத பூமி பழம்பெரும் பூமி:
நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்!
பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்
நீரதன் புதல்வர்:இந்நினைவகற்றாதீர்
பாரத நாடு பார்க்கெல்லாம் தெய்வமாம்
நீரதன் புதல்வர்; இந்நினைவகற்றாதீர்!

"மாணுயிர் பாரத தேவியின் மந்திரம்
வந்தே மாதரமே!
மாணுயிர் பாரத தேவி விரும்பிடும்
வந்தேமாதரமே!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! ஜெய ஜெய ஜெய வந்தே மாதரம்!

8 comments:

  1. கொடி மூன்று முறை போட்டும் சரியா வரலை! மறுபடியும் ப்ளாக்கர் தொந்திரவு, சாயந்திரத்துக்குள் போடப் பார்க்கிறேன். :((((((((

    ReplyDelete
  2. வந்தே மாதரம்!

    சுகந்திர தின வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  3. இந்திய சுதந்திரதின வாழ்த்துக்கள்!

    வாழிய பாரதம்..வாழ்க நற்றமிழர்.. வாழிய பாரத மணித்திருநாடு!

    வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

    ReplyDelete
  4. உங்களுக்கும் என் சுதந்திரதின வாழ்த்துக்கள்.

    வாழிய செந்தமிழ்... வாழ்க நற்றமிழர்
    வாழிய பாரத மணித்திருநாடு
    வந்தே மாதரம் வந்தே மாதரம்.

    ReplyDelete
  5. சுதந்திர தின வாழ்த்துக்கள்...

    ஆமாம், மாமா என்ன ஸ்வீட் பண்ணினார் சுந்திர தினத்துக்கு?

    ReplyDelete
  6. சுதந்திர தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் கீதாம்மா!

    ReplyDelete
  8. சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete