எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
உங்களுக்கு இன்னிக்கே தீபாவளி வந்துடுச்சா? :panyway, தீபாவளி நல்வாழ்த்துக்கள் :))
என்ன பக்ஷணம் பண்ண நேரம் ஆயிடுத்தா?, அதிசயமா ஒருவரி பதிவெல்லாம் போடறீங்க?உங்களுக்கும் சாம்புமாமாவிற்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.....
@வேதா, ரொம்ப நன்றி, ஹிஹிஹி, பட்சணமா, அம்பிக்குத் தானே தலை தீபாவளி, அவர் கொண்டு வந்ததும் அனுப்பிச்சுடறேன். :D தீபாவளி நல்வாழ்த்துக்கள்! :D@அம்பி, அன்னிக்கு எல்லாரும் தீபாவளி கொண்டாடுவாங்களா? இங்கே வந்து பார்த்துட்டு இருப்பாங்களா? கல்யாணம் ஆனதிலே ரொம்பவே தட்டுக் கெட்டுப் போச்சு உங்களுக்கு! பதிவு போட முடியலைனா இது கூடவா தெரியாது? :Pதலை தீபாவளி நல்வாழ்த்துக்கள்! :))))ஹிஹி, மெளலி, கரெக்டா சொல்றீங்களே! அதே! உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள் மேடம்!
ரொம்ப நன்றிகள் கீதா அக்கா...உங்களுக்கும்,சாம்பு மாமாவுக்கும்.. உங்க மகனுக்கும் எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..இன்னியிலேருந்து ஒருவாரத்துக்கு நீங்க பிஸியாயிடுவீங்க..பின்ன சாம்பு மாமா செஞ்ச சுவீட்ஸ் எல்லாம் காலிப்பண்ண வேண்டாமா?..கவலயேப் படாதிங்க.. எல்லாத்துலயும் ஒரு ரெண்டுகிலோ பார்சல் பண்ணி.. கார்கோவுல ஏத்தி தோஹாவுக்கு அனுப்பிடுங்க...நாங்க பாத்துக்கிறோம்..நம்ம தனிப்பெருந்தலைவிக்கு இந்த ஹெல்ப் கூட பண்ணலன்னாக்கா..எப்பிடி..ஹிஹி...
தீபாவளி வாழ்த்துக்கள் கார்த்திக், உங்க வேலையிலும் நினைப்பு வச்சு வந்ததுக்கு ரொம்பவே நன்றி.@ரசிகரே, எங்க குடும்பத்துக்கே வாழ்த்துச் சொல்லி இருக்கீங்களே? எம்புட்டு நல்லவர் நீங்க? ஸ்வீட் எல்லாம் நானே சாப்பிட்டுக்கறேனே, உங்களுக்கு சிரமம் எதுக்கு? சும்ம்ம்ம்மாஆஆஅ தொண்டராவே இருங்க போதும்! :P :P
தலைவிக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :))என்ன ஸ்பெசல்?
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் :)
@கோபிநாத், வாங்க, தீபாவளி நல்வாழ்த்துக்கள், அடுத்த வருஷம் தலை தீபாவளி கொண்டாடவும் வாழ்த்துக்கள். ஸ்பெஷல் எல்லாம் ஒண்ணும் இல்லை! @புலி, தீபாவளி வாழ்த்துக்கள், அது சரி, புலி தீபாவளி கொண்டாடும்ங்கறீங்க? பட்டாசு வெடிச்சா, வெடிக்காமலா? ஹிஹிஹி! :))))))
Happy Deepavali
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@திராச. சார், கொஞ்சம் சிரிச்சுட்டுச் சொல்லக் கூடாதா? :( தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும் சார். :)))))@ஆணி, தீபாவளி லண்டனிலும் கொண்டாடுவீங்களா? பட்டாசு எல்லாம் வெடிக்க முடியுமா?தீபாவளி வாழ்த்துக்கள். டுபுக்கு வீட்டிலா கொண்டாடப் போறீங்க? :P
உங்களூக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
@பா.ந.இ. ரொம்பப் பெரிய பேருங்க, அதான் சுருக்கிட்டேன், உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள், உங்க குடும்பத்துக்கும்.
Mikka nandri,ennoda paiyanuku kambimathaapu thaan vaanganum (just 2yrs 8months old). Appadiyeh gardenla vechu vedikai kaatavendiyadhuthaan. Pattasu vedika ippo irukara idathula try panninadhu ellai , but enga thaladiwali Sheffieldnu oru idathula irundhabodhu pattasu vitoam. Yaarum complain pannala (Adhu rented house). Ippo irukaradhu sondha veedu, yaaravadhu gaandu aagita thollai nammakuthaan. So Diwali with Kambimathapu :)Dubuku saarvalku vaazhthu sonnathoda aachu, anga poga time sariya set aagalai...plan edhuvum pannalai.
உங்களுக்கு இன்னிக்கே தீபாவளி வந்துடுச்சா? :p
ReplyDeleteanyway, தீபாவளி நல்வாழ்த்துக்கள் :))
என்ன பக்ஷணம் பண்ண நேரம் ஆயிடுத்தா?, அதிசயமா ஒருவரி பதிவெல்லாம் போடறீங்க?
ReplyDeleteஉங்களுக்கும் சாம்புமாமாவிற்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.....
@வேதா, ரொம்ப நன்றி, ஹிஹிஹி, பட்சணமா, அம்பிக்குத் தானே தலை தீபாவளி, அவர் கொண்டு வந்ததும் அனுப்பிச்சுடறேன். :D தீபாவளி நல்வாழ்த்துக்கள்! :D
ReplyDelete@அம்பி, அன்னிக்கு எல்லாரும் தீபாவளி கொண்டாடுவாங்களா? இங்கே வந்து பார்த்துட்டு இருப்பாங்களா? கல்யாணம் ஆனதிலே ரொம்பவே தட்டுக் கெட்டுப் போச்சு உங்களுக்கு! பதிவு போட முடியலைனா இது கூடவா தெரியாது? :P
தலை தீபாவளி நல்வாழ்த்துக்கள்! :))))
ஹிஹி, மெளலி, கரெக்டா சொல்றீங்களே! அதே! உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள் மேடம்!
ReplyDeleteரொம்ப நன்றிகள் கீதா அக்கா...
ReplyDeleteஉங்களுக்கும்,சாம்பு மாமாவுக்கும்.. உங்க மகனுக்கும் எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
இன்னியிலேருந்து ஒருவாரத்துக்கு நீங்க பிஸியாயிடுவீங்க..பின்ன சாம்பு மாமா செஞ்ச சுவீட்ஸ் எல்லாம் காலிப்பண்ண வேண்டாமா?..கவலயேப் படாதிங்க.. எல்லாத்துலயும் ஒரு ரெண்டுகிலோ பார்சல் பண்ணி.. கார்கோவுல ஏத்தி தோஹாவுக்கு அனுப்பிடுங்க...நாங்க பாத்துக்கிறோம்..நம்ம தனிப்பெருந்தலைவிக்கு இந்த ஹெல்ப் கூட பண்ணலன்னாக்கா..எப்பிடி..ஹிஹி...
தீபாவளி வாழ்த்துக்கள் கார்த்திக், உங்க வேலையிலும் நினைப்பு வச்சு வந்ததுக்கு ரொம்பவே நன்றி.
ReplyDelete@ரசிகரே, எங்க குடும்பத்துக்கே வாழ்த்துச் சொல்லி இருக்கீங்களே? எம்புட்டு நல்லவர் நீங்க? ஸ்வீட் எல்லாம் நானே சாப்பிட்டுக்கறேனே, உங்களுக்கு சிரமம் எதுக்கு? சும்ம்ம்ம்மாஆஆஅ தொண்டராவே இருங்க போதும்! :P :P
தலைவிக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :))
ReplyDeleteஎன்ன ஸ்பெசல்?
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் :)
ReplyDelete@கோபிநாத், வாங்க, தீபாவளி நல்வாழ்த்துக்கள், அடுத்த வருஷம் தலை தீபாவளி கொண்டாடவும் வாழ்த்துக்கள். ஸ்பெஷல் எல்லாம் ஒண்ணும் இல்லை!
ReplyDelete@புலி, தீபாவளி வாழ்த்துக்கள், அது சரி, புலி தீபாவளி கொண்டாடும்ங்கறீங்க? பட்டாசு வெடிச்சா, வெடிக்காமலா? ஹிஹிஹி! :))))))
Happy Deepavali
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDelete@திராச. சார், கொஞ்சம் சிரிச்சுட்டுச் சொல்லக் கூடாதா? :(
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும் சார். :)))))
@ஆணி, தீபாவளி லண்டனிலும் கொண்டாடுவீங்களா? பட்டாசு எல்லாம் வெடிக்க முடியுமா?
தீபாவளி வாழ்த்துக்கள். டுபுக்கு வீட்டிலா கொண்டாடப் போறீங்க? :P
உங்களூக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete@பா.ந.இ. ரொம்பப் பெரிய பேருங்க, அதான் சுருக்கிட்டேன், உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள், உங்க குடும்பத்துக்கும்.
ReplyDeleteMikka nandri,
ReplyDeleteennoda paiyanuku kambimathaapu thaan vaanganum (just 2yrs 8months old). Appadiyeh gardenla vechu vedikai kaatavendiyadhuthaan.
Pattasu vedika ippo irukara idathula try panninadhu ellai , but enga thaladiwali Sheffieldnu oru idathula irundhabodhu pattasu vitoam. Yaarum complain pannala (Adhu rented house). Ippo irukaradhu sondha veedu, yaaravadhu gaandu aagita thollai nammakuthaan. So Diwali with Kambimathapu :)
Dubuku saarvalku vaazhthu sonnathoda aachu, anga poga time sariya set aagalai...plan edhuvum pannalai.