Monday, November 12, 2007

ரொம்பக் காய்ச்சலா இருக்கு!

உடம்பு சரியில்லை, அதனால் 2,3 நாளுக்கு எல்லாரும் கொண்டாடலாம்!!!!!! :))))))

@மெளலி, @ கணேசன், எனக்கு வேண்டிய தகவல்கள் நண்பர் ஒருவர் மூலம் கிடைத்து விட்டது.

14 comments:

  1. //2,3 நாளுக்கு எல்லாரும் கொண்டாடலாம்!!!!!! :))))))//

    2, 3 நாள் தானா? ஒன்னும் அவசரம் இல்லை. ஒரு வாரம் கழிச்சே வாங்க. :)))

    //@மெளலி, @ கணேசன், எனக்கு வேண்டிய தகவல்கள் நண்பர் ஒருவர் மூலம் கிடைத்து விட்டது.
    //

    சரி, கனேசன் எதுக்கு? நானே சொல்லலாம்னு பார்த்தேன். அதான் உங்களுக்கே தெரிஞ்சு போச்சே! அப்புறம் எதுக்கு? :p

    ReplyDelete
  2. அடுத்த பதிவின் தலைப்பு "காய்ச்சல் சரியா போச்சு!" என்ன சரி தானே? :p

    ReplyDelete
  3. 5 நாட்கள் கணினி பக்கமே வரல்லை....அப்பாவுக்கு சிசுருஷை பண்ணிக் கொண்டு இருந்துட்டேன்...எந்த பதிவும் பார்க்கலை.

    ஆமா, என்ன வித்யை பற்றி ஒரு தொடர் எழுதப் எண்ணமா?

    ReplyDelete
  4. தீபாவளி பக்ஷணங்களை அதிகம் சாப்பிட்டதால் வந்த விளைவு....சரி, சரி, உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்......

    ReplyDelete
  5. சீக்கிரமா குணமாகிட்டு ,மெதுவா நல்லா..ஓய்வெடுத்துட்டு வாங்க கீதா அக்கா..
    மாமாவ பக்கத்து இருந்து பாத்துக்க சொல்லுங்க..
    இதுக்குத்தானே..ஒரு துணை வேணுமின்னு பெரியவங்க சொன்னாங்க..

    ReplyDelete
  6. சீக்கிரம் தேறி வாங்க....

    ReplyDelete
  7. ரெண்டுநாளா மூன்று நாளா எப்படியோ உடம்பைப் பார்த்துக்க்கொள்ளுங்கள்

    ReplyDelete
  8. Ippo paravaa illaya..koodiya seekiram vaanga Blogukku
    TC
    CU

    ReplyDelete
  9. //@மெளலி, @ கணேசன், எனக்கு வேண்டிய தகவல்கள் நண்பர் ஒருவர் மூலம் கிடைத்து விட்டது.

    அம்பி ஒரு சின்ன சந்தேகம் அப்போ இவங்களெல்லாம் யாரு?

    ReplyDelete
  10. இது காய்ச்சல் சீசன். எங்களைத் தொட்ட காய்ச்சல் வந்து உங்களையும் தொட்டிருக்கா?

    ReplyDelete
  11. seekaram udambu sariaagi vaanga.

    ReplyDelete
  12. இப்பொழுது உடம்பு சரியாகி இருக்கும் என்று நம்புகின்றேன். Take care

    ReplyDelete