Sunday, November 18, 2007

வந்தேனே, வந்தேனே, வந்தேன், தேன், தேன்!!!!!

என் உடல்நிலை பற்றி விசாரித்த வேதா, பங்களூரில் இருந்து தொலைபேசிய மெளலி, சென்னையில் இருந்து தொலைபேசி விசாரித்த நானானி, திரு திராச. ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. தினமும் வர முடியாட்டாலும் எழுதி ட்ராஃப்ட் போட்டிருப்பதையாவது பப்ளிஷ் பண்ண முடியுமா பார்க்கிறேன்.

4 comments:

  1. நல்வருகை கீதா அக்கா..

    ReplyDelete
  2. அப்ப இன்னியிலேருந்து பாடம் நடத்த ஆரம்பிச்சிடுவீய்ங்களா?..

    ReplyDelete
  3. வாங்க வாங்க வாங்க. இத இத இத தான் நாங்க எதிர்பார்த்தோம்

    ReplyDelete
  4. கீதா, என்ன ஆயிற்று - சீக்கிரமே இங்கு பூரண நலமுடன் வர வாழ்த்துகள்

    ReplyDelete