ஊஹும்! எதிர்பார்க்க மாட்டேன். ஏற்கெனவே தென் மாவட்ட விஜயம் பத்தி பெரிசா பில்ட் அப் பண்ணிட்டு ஒரு பதிவோட அம்போன்னு விட்டுட்டீங்க! அப்புறம் பாத்தா ஏற்கெனவே ரயில்வே ஸ்டேஷன் ல கீழே விழுந்ததோட ஒரு கதையை முடிச்சுட்டீங்க! உடம்பு சரியில்லைனா சுக்கு கஷாயம் சாப்பிடவும்.
\\ வேதா said...
ReplyDeleteஉடல் நிலை தேறி சீக்கிரம் வாங்க :)
\\
ரீப்பிட்டேய்ய்ய்ய்
ஊஹும்!
ReplyDeleteஎதிர்பார்க்க மாட்டேன். ஏற்கெனவே தென் மாவட்ட விஜயம் பத்தி பெரிசா பில்ட் அப் பண்ணிட்டு ஒரு பதிவோட அம்போன்னு விட்டுட்டீங்க! அப்புறம் பாத்தா ஏற்கெனவே ரயில்வே ஸ்டேஷன் ல கீழே விழுந்ததோட ஒரு கதையை முடிச்சுட்டீங்க!
உடம்பு சரியில்லைனா சுக்கு கஷாயம் சாப்பிடவும்.
சீக்கிரம் வாங்க. நலமுடன் வாங்க. internet problem சரியாகி விட்டதா?
ReplyDelete