Saturday, August 23, 2008

கைப்புள்ள கையிலே கைப்பொண்ணு!!

அருமை நண்பரும், என்னால் அதியமான் எனப் பட்டம் சூட்டப் பட்டவருமான திரு மோகன்ராஜ் அவர்களுக்கு இன்று மாலை, (மதியம்) 3-35 மணிக்குப் பெண் குழந்தை சுப ஜனனம். தாயும், சேயும் நலம். இருவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். மீதி நாளை.

அவசரப் பதிவு.

11 comments:

  1. திருமதி. கைப்புள்ள, திரு. கைப்புள்ள இருவருக்கும் வாழ்த்துகள்.

    கொலுசு ஒலி / குறும்பு சிரிப்பு பின்னால் இருவரும் பலகாலம் ஓடி விளையாடக் கடவது!! மோஹனக் கண்ணம்மாவுக்கு ஆசிகள் & வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. கைப்புள்லை கையிலே குழந்தையா? ஆசீர்வாதம்.

    ReplyDelete
  3. தேவதைக்கு வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  4. Congrats to Kaips & Family.

    ReplyDelete
  5. Congratulations Kaips and Family..

    ReplyDelete
  6. கைப்புள்ளைக்கும் அவரது குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. கைப்புள்ள,திருமதி கைப்புள்ள,பொண்ணூ பிரந்ததுக்கு வாழ்த்துக்கள். அது அழகா பவனீவந்து சீரும் சிறப்புமா வாழ் மேலும் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  9. வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் பதிவிட்ட தலைவிக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete