எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
Tuesday, October 14, 2008
கொண்டாட்டமாம் கொண்டாட்டம்! :P
அட, நிஜமாவே கொண்டாடறாங்கப்பா எல்லாரும்! ஆளாளுக்கு என்ன ஒரு ஆலோசனை! பின்னிட்டேனா நானு?? எங்கே? முடியலை. எதிர்வீட்டு மாமி தான் வந்து பின்னறாங்க. நல்லாவே எஞ்சாய் பண்ணறீங்கனு புரியுது! அம்பி, வந்து கவனிச்சுக்கறேன்! :P:P:P:P:P:P
ensoyyyyy_nu sonnadhukku ippdiya? Ambi_kittae sollradhai yengalukkum serthu solla koodadhu.Nanga yellam unga katchi.How are U,now? With the only left, left hand vaichundae cinema padhivu vera!!! pavam..andha kaikku rest kodungo.illaiyana adhuvum pottu parthuda poguthu
@இடக்கனார், சாரி, இ.கொத்தனார், பல்லை எங்கே கடிச்சேன், நல்லாப் பாருங்க, பாவம் இந்த வயசிலேயே சரியாப் படிக்க முடியலை போல! :P
@கோபிநாத், இதுக்கு நன்னி தேவை??
எஸ்கேஎம், இடது கையாலே தட்டச்ச சிரமம்னு பார்த்தால் ஷிஃப்ட் அழுத்தறச்சே தான். அப்போ caps. lock போட்டு, அப்புறமா அதை நினைவா ரிலீஸ் செய்து , தொந்திரவு தான் போங்க, ஜஃப்னா டூல்ஸில் இடதால் தட்டச்சி, ஜி3 பண்ணினேன், ஜி3 தான் உண்மையாக உதவி செய்தது. ஜி3 வாழ்க, வளர்க!
சுலபமா நிறைய கிடைக்கிறது ஆலோசனைதானே!
ReplyDeleteகீதாம்மா. எவ்ளோ அன்ன்ன்பா எல்லாரும் வாழ்த்தியிருக்கோம்.. இப்படிச் சொல்லிட்டிங்களே? :)
ReplyDeleteஇடக்கு ராணி!! சாரி இடக்கை ராணி!!
ReplyDeleteஅப்படின்னு எல்லாம் பாராட்டி இருக்கோம், என்ன நீங்க சும்மா பல்லைக் கடிச்சுக்கிட்டு! :)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
ReplyDeleteensoyyyyy_nu sonnadhukku ippdiya? Ambi_kittae sollradhai yengalukkum serthu solla koodadhu.Nanga yellam unga katchi.How are U,now? With the only left, left hand vaichundae cinema padhivu vera!!! pavam..andha kaikku rest kodungo.illaiyana adhuvum pottu parthuda poguthu
ReplyDelete@திவா, அதுவாவது கிடைக்குதே! :))))
ReplyDelete@கவிநயா, நிஜமாவே எல்லாரும் அன்பாத் தான் சொன்னீங்க! எனக்கும் தேவையாகவே இருந்தது இந்த திடீர் ஓய்வு! நன்றிம்மா.
@இடக்கனார், சாரி, இ.கொத்தனார், பல்லை எங்கே கடிச்சேன், நல்லாப் பாருங்க, பாவம் இந்த வயசிலேயே சரியாப் படிக்க முடியலை போல! :P
ReplyDelete@கோபிநாத், இதுக்கு நன்னி தேவை??