எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
Thursday, December 25, 2008
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள்!
வல்லி அவங்களே வாழ்த்துத் தயார் செய்து அசத்தி இருக்காங்க. நாம எப்போவும் போல் இரவல் தான். இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
இனிய வாழ்த்து(க்)கள்.
ReplyDeleteஇனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.கண்ணன் வருவான் கதை சொல்வான்..படிச்சுட்டு வரேன்.
ReplyDeleteஅனைத்து கிருத்துவத் தோழர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்க வளமுடன்
ReplyDeleteஎன்றும் அன்புடன்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;))
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள் ;))
ReplyDeleteபுத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்
ReplyDeleteதாமதமா வந்ததால கூடவே புத்தாண்டு வாழ்த்துகளும் :)
ReplyDelete