Thursday, January 22, 2009

நேதாஜிக்கு அஞ்சலி!

,நாளை நேதாஜி பிறந்த நாள், இன்றே எழுத நினைச்சேன், முடியலை, நாளைக்கு முடியுமா தெரியலை, அதனால் நேரமிருக்கும்போது போடணும் என்று போட்டிருக்கேன், நாளை நேதாஜியின் பிறந்த நாள். தினசரிகளோ தேசத் தலைவர்களோ நினைக்கிறாங்களா தெரியலை. என்றாலும் இந்த நாட்டிற்காக நேதாஜி பாடுபட்டதை வெகு சீக்கிரம் மறக்க முடியாது. அவர் கனவுகள் நனவாகட்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஜெய்ஹிந்த்!

4 comments:

  1. கீதா சாம்பசிவம்,

    நேதாஜிக்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்.இவர் அரசுக்கு எதிராக (காந்தி சொல் பேச்சு கேட்காமல்)இருந்ததால் அரசு இவரைக் கண்டுக்கொள்வதில்லை.

    ஆமா நீங்க ஆரம்பித்த ஆன்மீகப் பயணக் கட்டுரை என்னாச்சு. நான கூட மறுமொழிப் போட்டேன்.

    ReplyDelete
  2. ஜெய்ஹிந்த்!

    ReplyDelete