
இந்த இடத்தைக் கண்ணன் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாலும் கண்ணன் திருமணத்திற்குத் தயாராய் இருப்பதாலும் பிள்ளையார் நாளை முதல் என்னோட இன்னொரு பதிவில் தோன்றுவார். சுட்டி கொடுத்திருக்கேன். அனைவரும் வந்து விநாயக சதுர்த்தியை வழக்கம்போல் சிறப்பித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். அருமை நண்பரின் பிறந்த நாளை ஒட்டிய பதிவுகளை இங்கே
என் பயணங்களில் காணலாம். சிஷ்ய கோ(கே)டிங்க எல்லாம் வழக்கம்போல் ஆதரவு தருமாறு கேட்டுக்கறேன். :)))))))))புதுமணத் தம்பதிகளைப் பிரிக்கவேண்டாம்னு விநாயகர் வேறே இடம் தேடிட்டார்.
அப்போ கிருஷ்ணர் சுதந்திர தினம் எல்லாம் கொண்டாடினாரே அதுக்கு என்ன சொல்லப் போறீங்க? :p
ReplyDeleteமுந்தின ரெண்டு மொக்கைகளை படிச்சேன், பின்னூட்டம் போட டைம் இல்ல. :))
வாங்க அம்பி, ஏது இத்தனை நாள் கழிச்சு?? இப்போ டயப்பர் மாத்தற வேலை இல்லையாக்கும்?? :P:P:P:P:P கம்சனின் பிடியிலே இருந்து அப்பா அம்மாவை விடுவிக்கப் போறார் இல்லை கிருஷ்ணன், அதான் சுதந்திர தினம் கொண்டாடினார். பின்னூட்டம் போடாட்டிப் போங்களேன்! த.ம. கிட்டே அடி வாங்கி இருப்பீங்க, சரியா சமைக்கலைனு! அதான் என் கிட்டே கோபம்! :))))))))))))
ReplyDelete