எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
Friday, February 19, 2010
தமிழ்த்தாத்தாவுக்கு தாமதமான அஞ்சலி!
இன்று தமிழ்த்தாத்தாவின் பிறந்த நாள். கொஞ்சம் தாமதமான அஞ்சலி. வழக்கம்போல் பதிவிடுவதில் கொஞ்சம் பிரச்னை. அதான்! அன்னாரின் சேவைகளைப் பற்றி நாம் நினைவு கூர்ந்தாலே தமிழுக்குப் பெரிய தொண்டு செய்தவர்களாவோம்.
அது எனக்கும் தெரியும் கீதா அவர்களே! நான் தற்போதைய தமிழக நிலைமையை நக்கலடித்தேன் அவ்வளவு தான். மற்ற பாடி உ வே சா பற்றி இன்னும் நிறையதெரிந்து கொள்ளவும் ஆவல். அவரது தமிழ்ப்பணி இல்லையென்றால் இன்றைக்கு பலர் புலியை முரத்தால் அடித்த தமிழ்பெண்ணின் வீரத்தை பற்றி பேசிக்கொண்டிருக்க முடியாது. ஓலைச் சுவடிகள் காலக் கடலில் கரைந்திருக்கும் தானே!
நன்றி ராம்குமார், நெருங்கிய நண்பர் மெயிலில் அனுப்பி வைத்தார் இந்த ஏழுநாள் ஆனைக்குட்டியை, ரொம்பப் பிடிச்சுப் போச்சு, வளர்க்க ஆரம்பிச்சுட்டேன், ஆனால் பாவம் அது இன்னும் வளரவே இல்லை, குட்டியாவே இருக்கு! எனக்கும் அதான் பிடிச்சிருக்கு! :)))))))))))))))
உவேசா அவர்களது வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி பற்றி நான் இட்ட பதிவு இதோ, பார்க்க: http://dondu.blogspot.com/2007/09/blog-post_15.html
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
நினைவு கூர்ந்திடுவோம்! நன்றி!
ReplyDeleteதலைப்பைப் பாத்ததும் நீங்க கருணாநிதியை பத்தி சொல்றீங்களோன்னு நினைச்சேன். ஏன்னா இப்போ அப்படித்தானே
ReplyDeleteபிம்பம் உண்டாக்கி வச்சிருக்காங்க. பிராமணர் என்ற ஒரே காரணத்திற்காக உ வெ ச அவர்களின் உழைப்பை
இருட்டடிப்பு செய்துவிட்டார்கள்.
தமிழுக்காக உழைத்த பிராமணர்களை பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்து விட்டு, பிராமணர்கள் யாரும்
தமிழர்களே இல்லை என்ற பிரசாரம் வேறு நடக்கிறது.
தமிழுக்கு அவருடைய தொண்டு ஈடு இணை அற்றது
ReplyDeleteவாங்க டோண்டு சார், நானும் குறிச்சு வச்சிருந்தேன், போடமுடியலை நேத்திக்கு, நன்றி சார் அழைப்புக்கு.
ReplyDeleteநன்றி ரா.ல.
ReplyDeleteஅட, ராம்குமார், தமிழ்த்தாத்தா என்றாலே உ.வே.சா. அவர்கள் தானே?? வேறே யாரு இருக்காங்க??? :(((((((
ReplyDeleteவாங்க எல்கே, வருகைக்கும், கருத்துக்கும் நன்றிப்பா.
ReplyDelete///அட, ராம்குமார், தமிழ்த்தாத்தா என்றாலே உ.வே.சா. அவர்கள் தானே?? வேறே யாரு இருக்காங்க??? :((((((( ///
ReplyDeleteஅது எனக்கும் தெரியும் கீதா அவர்களே! நான் தற்போதைய தமிழக நிலைமையை நக்கலடித்தேன் அவ்வளவு தான். மற்ற பாடி உ வே சா பற்றி இன்னும் நிறையதெரிந்து கொள்ளவும் ஆவல். அவரது தமிழ்ப்பணி இல்லையென்றால் இன்றைக்கு பலர் புலியை முரத்தால் அடித்த தமிழ்பெண்ணின் வீரத்தை பற்றி பேசிக்கொண்டிருக்க முடியாது. ஓலைச் சுவடிகள் காலக் கடலில் கரைந்திருக்கும் தானே!
பை த வே,, உங்க யானைக்குட்டு படம் அழகா இருக்கு.
ReplyDeleteநன்றி ராம்குமார், நெருங்கிய நண்பர் மெயிலில் அனுப்பி வைத்தார் இந்த ஏழுநாள் ஆனைக்குட்டியை, ரொம்பப் பிடிச்சுப் போச்சு, வளர்க்க ஆரம்பிச்சுட்டேன், ஆனால் பாவம் அது இன்னும் வளரவே இல்லை, குட்டியாவே இருக்கு! எனக்கும் அதான் பிடிச்சிருக்கு! :)))))))))))))))
ReplyDelete