Thursday, April 22, 2010

எது வேண்டும் பெண்ணுக்கு???

தொலைக்காட்சியில் ஒரு தொடர் பத்திக் கேள்விப்பட்டேன். படிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் செய்ய நினைக்கிறாராம் தந்தை. பணக்கார மாப்பிள்ளைக்கு. பெண் எதைத் தேர்ந்தெடுப்பாள்?

பணம், நகை, காரில் ஊர் சுற்றல், உல்லாச வாழ்க்கையையா??

தானே கஷ்டப்பட்டு குடும்பத்தினர் உதவி இல்லாமல் மற்றவர் உதவியோடு படிப்பதையா??

இந்தக் கேள்வி சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னரும் கேட்கப் பட்டது. ஆனால் அப்போ பெண்களுக்குப் படிக்கவென வங்கிக் கடன் கிடைக்காது. அதனால் படிக்க முடியாமல் போன பெண்கள் எத்தனையோ பேர்! மீறி எங்க பெண் படிக்கணும்னு படிக்க வைச்ச பெற்றோர்களும் உண்டு, அபூர்வமாய்! எத்தனை பேருக்கு இது நடந்திருக்கு??

14 comments:

  1. \\LK said...
    enna solla vareenga
    \\

    LK சார்....இது கூட புரியலையா...ஒன்னு புது தொடர் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இல்லை அந்த தொடர் போடும் போது சரியாக மின்சாரம் போகமால் இருந்திருக்கும். ;)))

    ReplyDelete
  2. எல்கே தாத்தா யோசிங்க!

    ReplyDelete
  3. கோபி, அந்தத் தொடர் ராத்திரி ஒன்பதரை மணிக்கு வருது. எனக்கு ஒரு ஜாமம் ஆயிடும் அப்போ. :))))))))) காலம்பர நாலரை மணிக்கு எழுந்துக்கணும் இல்ல?? ராத்திரி ரொம்ப நேரம் உட்காரமாட்டேன்.

    ReplyDelete
  4. ஒ...நீங்க தென்றல் பற்றி சொல்லிறிங்களா...

    ReplyDelete
  5. அத்தொடர் இரவு ஒன்பது மணிக்குத்தான் வருது.

    ReplyDelete
  6. கீதா அசல்???? க்ர்ர்ர்ர்ர்ர் அப்போ நான் போலியா?? :))))))))

    வாங்க கீதா அசல், முதல்வரவுக்கு நன்றி. தென்றல்?? எனக்குத் தென்றல் பத்திரிகை தான் தெரியும், நான் கேட்டது ஏதோ ஒரு சீரியலில் வர சம்பவத்தை முப்பது வருடங்கள் முன்னால் படிச்சுட்டு இருந்த ஒரு இளம்பெண்ணோடு ஒப்பிடுவதைப் பற்றி. கொஞ்சம் சீரியஸான விஷயமோ?? தெரியலை, :)))))

    ReplyDelete
  7. வாங்க நானானி, ஒன்பது மணிக்கெல்லாம் பார்க்கிறதில்லை. சாப்பிடும்போது என்ன சீரியல் ஓடிட்டிருக்கோ அதுதான். சாப்பிடும் நேரம் கொஞ்சம் முன்னே, பின்னே போகும். எட்டுமணிக்குள் வர சீரியல் மட்டுமே. அது எதுவாய் இருந்தாலும்!

    ReplyDelete
  8. ஒன்பதரைனு தப்பா எழுதி இருக்கேன். :))))))) அப்போ வேறே சீரியல் போல! யாரு நினைவு வச்சுக்க முடியும்???

    ReplyDelete
  9. //கீதா அசல்???? க்ர்ர்ர்ர்ர்ர் அப்போ நான் போலியா?? :))))))))/
    அது அசல் இல்லை .. அச்சல் இல்லேன்னா ஆச்சல்

    ReplyDelete
  10. /// கீதா சாம்பசிவம் said...

    எல்கே தாத்தா யோசிங்க!///
    நான் இந்த தொடரலாம் பாக்கறது இல்லை. அதனால இதுக்கு யோசிக்க முடியாது

    ReplyDelete
  11. அது அசல் இல்லை .. அச்சல் இல்லேன்னா ஆச்சல்//

    தாத்தா, அவங்க ப்ரொஃபைல் பார்த்துட்டு வந்தாச்சு! :D சும்மா ஒரு தமாஷுக்கு! இது கூடப் புரியலையே! :P:P:P

    ReplyDelete
  12. எங்கே யோசிக்க முடியலைனு சொல்லுங்க தாத்தா!

    ReplyDelete
  13. அந்த மாதிரி பெண்களில் நானும் ஒருத்தி. என்னோட படிப்பு தெய்வ அனுக்ரஹமோட, என் தாய் தந்தையின் த்யாகம் கடும் உழைப்பு, இந்தியாவின் அதுவும் தமிழ் நாட்டின், அப்போதைய திமுக மெரிட்டுக்கு மதிப்பளித்து கொடுத்த ஆசிர்வாதம்!!!! . அதை நான் என்றும் மறவேன்.

    ReplyDelete