எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
Friday, July 16, 2010
எபிக் உலாவி மூலம் சோதனைப் பதிவு
நான் இந்தப்பதிவைச் சோதனையாக எபிக் உலாவி மூலம் பதிக்கிறேன். ஆஹா வந்துடுச்சு, மொழிக்கான ஆப்ஷன் இங்கேயும் இருக்கே, கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன், யுரேகா! சோதனைப் பதிவு எபிக் உலாவி மூலம்.
தமிழ்மணத்திலும் சீக்கிரமாய்ச் சேர்த்தாச்சு. சூப்பரோ சூப்பர்! வெற்றி.
ReplyDeletewow super, congrats to epic
ReplyDeletemaami, download panni use panni paarthacchu. its ok...but there are some glitches. i will check in home and put my review
ReplyDeleteஅருமையா இருக்கு. ஆனால் ஜிமெயில் கொஞ்சம் பிரச்சனை பண்ணுது. அதை மட்டும் என்ன பிரச்சனைன்னு பார்க்கணும்
ReplyDeleteநல்லாவே வருதே எல்கே
ReplyDeleteஹிஹி என்னோட பதிவுக்கே ஐடி பாஸ் வேர்ட் கேக்குது :D
ReplyDeleteநன்றி ராம்ஜியாஹு
ReplyDeleteஎனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை
ReplyDeleteஆமாம் நல்லாயிருக்கு !
ReplyDeleteவாங்க திவா, சோதனை முடிஞ்சதும், நீங்களும் எல்கேயும் பகிர்ந்துக்குங்க. பலருக்கும் பயன்படும்.
ReplyDeletebut there are some glitches. i will check in home and put my ரெவிஎவ்//
ReplyDeleteம்ம்ம், நிதானமாப் பார்த்துட்டுச் சொல்லுங்க.
எல்லா இடத்திலேயும் மொழிக்கான ஆப்ஷன் இருக்கு. அதனாலே, சைட் பாரிலே அடிக்கணும்னு இல்லை.
ReplyDeleteநேரடியாவே அடிக்கலாம், சரியாவே இருக்கு!
ReplyDelete