எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
குழந்தைக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்:)!
புலி குடும்பத்திற்கு வாழ்த்துகள் :)
vaalthukkal
ஆஹா...... புலிக்குப் பிறந்த புலிக்குட்டிக்கு ஆசிகள்.பெரிய புலிகளுக்கு வாழ்த்து(க்)கள்.எல்லோரும் க்ஷேமமா இருக்கணும்!(திவ்யாவிடம் கத்துக்கிட்டது)
புலிசார் ஒரு வார்த்தை சொல்லலையே:-)குட்டிப்புலிக்கும், மம்மிபுலிக்கும், டாடிபுலிக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!!!!!
வாங்க ரா.ல. பல மாசங்கள்கழிச்சு வந்திருக்கீங்க, நீங்க வரணும்னா இப்படி நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடக்கணும்! வாழ்த்துகளுக்கு நன்றிங்க. :D
ஆயில்யன், நன்றிங்க.
எல்கே, நன்றிப்பா.
வாங்க துளசி, எல்லாரும் க்ஷேமமாய் இருக்கணும். எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே! குழந்தைகளுக்குத் தெரியுது! வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
அபி அப்பா, ஷ்டார்ட், ம்யூஜிக்! உங்க கிட்டே சொல்லாமலா, சொல்லுவார், இப்போ ஸ்வீட் கொடுக்கிறதிலே பிசி! :))))))))
congratulations Siva.greetings to TIGERSAN(TIGERSON)news koduththa Geethaavukku nanRingov.
உஇப்போதான் அறுசுவல பாபு சொன்னார்!congratulations Siva!பெண் புலி மற்றும் குட்டி புலிக்கும் என் அன்பு!
நன்றி ரேவதி.
மோகனா ரவி, முதல் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி. அறுசுவை??? அது என்ன குழுமம்????
ஏடிஎம், பின்னூட்ட மழை சென்னை மழையைவிட கம்மிதான்! :P வரவுக்கும், கருத்துகளுக்கும் , புலிக்குப் பாராட்டுக்கும் நன்றிங்க.
ம்ம்ம்ம்...ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை...!!!மனமார்ந்த வாழ்த்துக்கள் சகா ;)
சிங்கக் குட்டிக்கு வாழ்த்துக்களுடன்....
கோபி, மழையாலே நாகையே குலுங்கிட்டு இருக்கே?? அதான் புலி சொல்லி இருக்காது! :))))) எப்படியோ நல்லபடியாப் பிரசவம் ஆச்சே, அதுக்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
திரு ராமமூர்த்தி, சிங்கக் குட்டி இல்லை, புலிக்குட்டி! :)))))))))) வாழ்த்துகளுக்கு நன்றி.
அடர்கானப்புலிக்கும் குட்டிப்புலிக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.பதிவிட்ட கீதா விற்கு ஸ்பெஷல் நன்றிகள் :))
அறுசுவை என்பது சமையல் பற்றிய வலைத்தளம். என்னுடைய பதிவில் பலமுறை குறிபிட்டு இருப்பேனே :)
குழந்தைக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்:)!
ReplyDeleteபுலி குடும்பத்திற்கு வாழ்த்துகள் :)
ReplyDeletevaalthukkal
ReplyDeleteஆஹா...... புலிக்குப் பிறந்த புலிக்குட்டிக்கு ஆசிகள்.
ReplyDeleteபெரிய புலிகளுக்கு வாழ்த்து(க்)கள்.
எல்லோரும் க்ஷேமமா இருக்கணும்!
(திவ்யாவிடம் கத்துக்கிட்டது)
புலிசார் ஒரு வார்த்தை சொல்லலையே:-)
ReplyDeleteகுட்டிப்புலிக்கும், மம்மிபுலிக்கும், டாடிபுலிக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!!!!!
வாங்க ரா.ல. பல மாசங்கள்கழிச்சு வந்திருக்கீங்க, நீங்க வரணும்னா இப்படி நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடக்கணும்! வாழ்த்துகளுக்கு நன்றிங்க. :D
ReplyDeleteஆயில்யன், நன்றிங்க.
ReplyDeleteஎல்கே, நன்றிப்பா.
ReplyDeleteவாங்க துளசி, எல்லாரும் க்ஷேமமாய் இருக்கணும். எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே! குழந்தைகளுக்குத் தெரியுது! வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
ReplyDeleteஅபி அப்பா, ஷ்டார்ட், ம்யூஜிக்! உங்க கிட்டே சொல்லாமலா, சொல்லுவார், இப்போ ஸ்வீட் கொடுக்கிறதிலே பிசி! :))))))))
ReplyDeletecongratulations Siva.
ReplyDeletegreetings to TIGERSAN(TIGERSON)
news koduththa Geethaavukku nanRingov.
உ
ReplyDeleteஇப்போதான் அறுசுவல பாபு சொன்னார்!
congratulations Siva!
பெண் புலி மற்றும் குட்டி புலிக்கும் என் அன்பு!
நன்றி ரேவதி.
ReplyDeleteமோகனா ரவி, முதல் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி. அறுசுவை??? அது என்ன குழுமம்????
ReplyDeleteஏடிஎம், பின்னூட்ட மழை சென்னை மழையைவிட கம்மிதான்! :P வரவுக்கும், கருத்துகளுக்கும் , புலிக்குப் பாராட்டுக்கும் நன்றிங்க.
ReplyDeleteம்ம்ம்ம்...ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை...!!!
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள் சகா ;)
சிங்கக் குட்டிக்கு வாழ்த்துக்களுடன்....
ReplyDeleteகோபி, மழையாலே நாகையே குலுங்கிட்டு இருக்கே?? அதான் புலி சொல்லி இருக்காது! :))))) எப்படியோ நல்லபடியாப் பிரசவம் ஆச்சே, அதுக்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
ReplyDeleteதிரு ராமமூர்த்தி, சிங்கக் குட்டி இல்லை, புலிக்குட்டி! :)))))))))) வாழ்த்துகளுக்கு நன்றி.
ReplyDeleteஅடர்கானப்புலிக்கும் குட்டிப்புலிக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteபதிவிட்ட கீதா விற்கு ஸ்பெஷல் நன்றிகள் :))
அறுசுவை என்பது சமையல் பற்றிய வலைத்தளம். என்னுடைய பதிவில் பலமுறை குறிபிட்டு இருப்பேனே :)
ReplyDelete