என்ன கொடுமைடா சரவணா இது! ஏதோ ஒரு இரண்டு, மூணு நாள் சினிமா பார்த்தாலும் பார்த்தேன். நம்ம மக்கள் எல்லாம் தனி மெயிலில் இன்னிக்கு என்ன சினிமா பார்த்தீங்கனு நலம் விசாரிக்கறாங்கப்பா! ஹிஹிஹி, நாம சினிமா பார்க்கிறது தான் இப்போ இண்டர்நேஷனல் லெவல்லே ஹாட் டாபிக்னு புரிஞ்சு போச்சே! நேத்திக்கு ஒண்ணும் சினிமா பார்க்கலை. பொதிகையிலே தொலைக்காட்சி இந்தியாவில் வந்த ஐம்பதாம் ஆண்டுவிழா நிகழ்ச்சி மறு ஒளிபரப்புப் போட்டாங்க. லய விந்நியாசம். அதான் கேட்டேன். :))))))) அதுக்கு தொலைக்காட்சிப் பெட்டிக்கு எதிரே உட்கார்ந்தே இருக்கவேண்டாமே! தண்டபாணி தேசிகரோட ஜகத்ஜனனி, கல்யாணி பாட்டு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது.
ம் போச்சு .. உங்களுக்கு அடித்தட்டு மக்களின் சங்கீதம் கேக்கத் தெரியலை.
ReplyDelete:D :))))
ReplyDeleteம்.. சரி இன்னிக்கு உங்க அஸைன்மென்ட்- மெடால்லிகா, லிங்கின் பார்க் கேளுங்கோளேன் ப்லீஸ்.!!!!!!!!!! :))))அதுவும் அசத்தும்:)
ReplyDeleteஹிஹி எல்கே, இன்னிக்குப் போஸ்ட் பார்த்துட்டீங்க தானே?? :))))))))
ReplyDeleteஎஸ்கேஎம், இன்னிக்கு போஸ்ட் பாருங்க! :D
ReplyDeleteம்ம்ம்?? அப்படியா??? கேட்கிறேன் ஜெயஸ்ரீ! நன்றி தகவலுக்கு. :)))
ReplyDelete