ஹிஹிஹி, நேத்திக்குக் கணினியிலே ஒண்ணும் செய்ய முடியலையா?? என்ன பண்ணினேன்னு நினைக்கிறீங்க! படம் தான்! World's Greatest Dad படம் பார்த்தேனே! இன்னும் சில நாட்களுக்கு இணையத்திலே நேரம் செலவு செய்ய முடியாது. ஆகவே வேறே வழியே இல்லை. மத்தியானம் 2-30 to 4-00 மணிக்குள்ளாக முடியறாப்போல் படம் இருந்தால் பார்க்கலாம். புத்தகங்களை மறுபடி ஒரு முறை படிக்கலாம். இல்லாட்டி வேறே ஏதாவது செய்யணும். என்ன தொல்லைன்னா வேர்டில் எழுதிக் கூட வச்சுக்க முடியலை. :( பார்க்கலாம்!
ஏன் என்ன ஆச்சு ??
ReplyDeleteஎது என்ன ஆச்சு எல்கே??? சினிமா பார்க்கிறதா?? படம் நல்லா இருந்தால் உட்கார வைக்கிறது. அதோடு என்னோட ஓய்வு நேரத்துக்கும் இது பொருந்தி வருதே! :)))))))))
ReplyDeleteஅது நல்ல ஒரு movie இல்லையா? சரி நானும் இனிமே 15 நாள் கழிச்சுதான் வருவேன் . டாடா பை பை போயிட்டு. sleep tight and keep well. முடிஞ்சா ஒரு புக் கிடைத்தால் கட்டாயம் படிக்கவும். Eat Pray love By Elizebeth Gilbert . Lovely book .See you .!!:))
ReplyDeleteசரி சரி எனக்கும் படத்துக்கும் ரொம்ப தூரம் மாமி
ReplyDeleteஏன் கொஞ்ச நாளைக்கு நெட் பக்கம் வரமுடியாதுன்னு
ReplyDeleteநாங்க தெரிந்துக்குலாமா கீதாம்மா p
it s a good movie!!! :)
ReplyDeleteம்ம்ம் நல்லா இருந்தது ஜெயஸ்ரீ, என்ன??? நீங்களும் வரமாட்டீங்களா?? :( சரி, உங்க வேலைகளை எல்லாம் நல்லா முடிச்சுட்டு வாங்க. வாழ்த்துகள்
ReplyDeleteஎல்கே, எவ்வளவு தூரம், பத்தடியா?? ஹிஹிஹி, எனக்கும் அப்படித் தான், ஆனால் பாருங்க திடீர்னு ஒரு மூட் வரும் படம் பார்ப்பேன்! :D
ReplyDeleteஅது ஒண்ணுமில்லை ப்ரியா, விண்டோஸ் கொஞ்சம் அடம் பண்ணுது, சரி பண்ணணும், அதை எப்படினு யோசிச்சு முடிவு எடுக்கணும். அதான்! :))))))))))))) மெகானிக் நாளைக்கு வருவார், ஏதோ தர்மத்துக்கு ஓடுது, இப்போ! :)))))
ReplyDeleteஆமாம், மாதங்கி, படம் நல்லா இருந்தது.
ReplyDelete