Friday, November 12, 2010

சோதனை பண்ண வந்தாச்சு!

பஜாஜ் சிஎப் எல் பல்ப் விளம்பரம் பார்த்தீங்களா?? அந்த விளக்கு வெளிச்சத்தில் ஒரு பையர் படிச்சிட்டு இருப்பார். ஜன்னல் வழியே வெளிச்சம் வந்துட்டு இருக்கும். தூரத்தில் எங்கேயோ இருக்கும் சமுத்திரத்தில் கப்பல் ஒண்ணு திசைதெரியாம வந்துட்டு இருக்கும். அது இந்த விளக்கு வெளிச்சத்தைப் பார்த்துட்டு, கரையைக் கண்டு பிடிக்குதாம்! ஆஹா, என்ன வளமான கற்பனை???

அடுத்து சன்ஃபீஸ்ட் பிஸ்கட் விளம்பரம். உறவுகளைப் பத்திச் சொல்லாமல் சொல்லும் விளம்பரம். உண்மையிலேயே மனசைக் கவர்ந்தது. விளக்கம் அப்புறமா. இது சோதனைப்பதிவு!

ஹிஹிஹி சோதனை எனக்குத் தான், உங்களுக்கு இல்லை.

7 comments:

  1. சோதனை பண்ணினதிலே உடனே ஒத்துக்கலை, ப்ளாகர், நீ யாரோனு விரட்டி விட்டுடுச்சு. அப்புறம் பெரிய மனசு பண்ணி உள்ளே விட்டிருக்கு, பார்ப்போம், ஒரு நாலு நாள் இல்லைனா இப்படியா?? எல்லாம் தலைகீழ்! :P

    ReplyDelete
  2. என்னப் பிரச்சனை ? ஐடி ஒத்துக்க மாட்டேன்கறதோ ??

    ReplyDelete
  3. தலைவி என்றாலே சோதனை தான்...;))

    ReplyDelete
  4. வாங்க எல்கே, சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி! :))))))))

    கோபி, சரியாச் சொல்லிட்டீங்க! :)))))))

    ReplyDelete
  5. எல்லாம் மறந்து போயிருக்கும் அறிமுகப்படுத்திகோங்க. சரியாகிடும்.

    ReplyDelete
  6. @திவா, எல்லாம் நேரம்! :P

    ReplyDelete
  7. பிளாக்கர் கம்பேர் செய்யும் போது வோர்ட் பிரஸ் பரவா இல்லை என்பது பொது கருத்து கீதாம்மா
    நீங்கள் ஏன் வோர்ட் பிரஸ் லில் தேர்வு செய்யவில்லை

    ReplyDelete