Friday, March 11, 2011

ப்ரியாவுக்குத் திருமண நாள் வாழ்த்துகள்.

பழக ஆரம்பித்தக் குறுகிய நாட்களிலேயே என் மேல் அதீத அன்பும், அக்கறையும், மரியாதையும் கொண்டிருக்கும் ப்ரியா(.ஆர்.)வுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும் மகிழ்வோடும், பூரண உடல் நலத்துடனும், அவரும், அவர் கணவர் மற்றும் குழந்தைகளோடு சந்தோஷமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

கீதா&சாம்பசிவம்

10 comments:

  1. Many happy returns . May God bless Mr and Mrs Parvathapriya

    ReplyDelete
  2. அட! அப்பிடியா! பூங்கொத்துடன் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. இங்கயும் வாழ்த்துக்களை சொல்லிகிறேன்

    ReplyDelete
  4. வாவ் ! கீதாம்மா ! என்ன இது ! மீண்டும் எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

    அதிர்ச்சி என்பதை விட சந்தோசம் மற்றும் சிறப்பு கொடுத்து இருக்கறீங்க என்று சொல்ல வேண்டும்

    கீதாம்மாவின் அன்பும் பாசமும் கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வைத்து இருக்க வேண்டும்

    என்றும் கிடைக்க இறைவனை வேண்டிக்கிறேன்.,

    நன்றி நன்றி மிக்க நன்றி

    வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் !

    ReplyDelete
  5. தங்களின் ப்ளாக் மூலம் அறிமுகம் ஆன நான் ரொம்ப ரசிக்கும் படியா எழுதும் ஜெயஸ்ரீ மேடம்

    வந்து வாழ்த்து சொன்னதையும் நான் பெற்ற பேறாக கருதுகிறேன்

    முதலில் தங்களுக்கும் பிறகு ஜெயஸ்ரீ மேடத்திற்கும் சிறப்பு நன்றிகள்
    Special thanks to both of you!

    ReplyDelete
  6. Dear Priya Akka,

    இங்கயும் வாழ்த்துக்களை சொல்லிகிறேன்

    Paasamalar,
    Appavi...:)

    ReplyDelete
  7. ப்ரியா அக்காவிற்கு என்னுடைய இனிய திருமணநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  8. இனிய திருமணநாள் வாழ்த்துகள் ப்ரியா.

    ReplyDelete
  9. ப்ரியா தம்பதியருக்கு மனம் கனிந்த திருமண நல்வாழ்த்துகள்!

    ReplyDelete