Wednesday, April 13, 2011

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு அனைவர் வாழ்விலும் அமைதியையும், மகிழ்வையும் தரப் பிரார்த்திக்கிறோம்.

கீதா&சாம்பசிவம்

18 comments:

  1. நன்றி.

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ;)

    ReplyDelete
  3. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்....

    ReplyDelete
  4. புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  5. வாழ்த்துகளுக்கு நன்றி கீதா. இங்கே வரும் அனைத்து நண்பர்களுக்கும்
    எங்கள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை அன்புடன் சொல்லிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  6. தங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் கீதாம்மா ....

    ஆமா .,தமிழ் புத்தாண்டு தை ஒன்றா இல்லை சித்திரை ஒன்றா !

    உங்களுக்கு உள்ள வானளவு அதிகாரத்தை பயன்படுத்தி இதை சரி செய்வீர்களா !

    ReplyDelete
  7. வாங்க ரா.ல. புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. கோபி, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. @கீதா அசல், புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. தெய்வ சுகந்தி, இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. வாங்க வல்லி, ஸ்விட்சர்லாண்ட் நாளைக்கா?? வாழ்த்துகள். பேரனோடு நாட்கள் இனிமையாகக் கழிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. வாங்க ப்ரியா, எப்போவுமே சித்திரை முதல் தேதி தான் தமிழ்ப் புத்தாண்டு. இது குறித்துப் பல வருடங்களாய்ப் பேசியாச்சு. இதிலே எந்தக் குழப்பமும் இல்லை. :)))))))

    ReplyDelete
  13. வாழ்த்துகள் ?

    வாழ்த்துக்கள் ?

    ReplyDelete
  14. happy new year Mrs Shivam :))

    ReplyDelete
  15. உங்களுக்கும் இனிய சித்திரை புதுவருடவாழ்த்துகள்.

    ReplyDelete
  16. ஜோ, வாழ்த்துகள் என்பதே சரியானது. வாழ்த்தில் எதுக்கு ஒரு "க்" சேர்த்து அதைக் கள்ளாக்கணும்?? இதைக் குறித்து இலவசக் கொத்தனார் ஒரு பதிவே போட்டிருக்கார். பா.ராகவனின் மின்னிதழில், தேடிப் பார்த்துச் சுட்டி தரேன்.

    ReplyDelete
  17. வாங்க ஜெயஸ்ரீ, உங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. வாழ்த்துகள் மாதேவி.

    ReplyDelete