ஒரு வழியாய் இணையப் பிரச்னை சரியாயிடுச்சோ?? தெரியலை, ஆனால் கமெண்ட் கொடுத்தால் போகிறது, பார்க்கலாம், இன்னைக்கு நோ பதிவு! சில தளங்கள் திறக்கலை. முக்கியமான தளத்துக்குப் போகவே முடியலை! :( பிஎஸ் என் எல்லில் சரியாயிடுச்சுனு கூப்பிட்டுச் சொல்றாங்களே! தேவுடா!
ஹ்ம்ம் உங்களை கண்டால் பயம் இல்லாமல் போச்சு இணையத்துக்கு
ReplyDeleteரைட்டு ;)
ReplyDelete//பிஎஸ் என் எல்லில் சரியாயிடுச்சுனு கூப்பிட்டுச் சொல்றாங்களே! தேவுடா!//
ReplyDeleteஅதுக்குள்ள சரியாயிடுத்தா? தேவுடா, தேவுடா, தேவுடா, தேவுடா!
என்னாச்சு??
ReplyDeleteஎல்கே, நீங்க சொல்றது சரி! :D
ReplyDeleteகோபி, :))))))
திவா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
லக்ஷ்மி, எக்ஸ்சேஞ்சில் கட்டிடம் மாத்தறாங்களாம், அதனால் செர்வெர்லே இருந்து எல்லாமும் மாறி இருக்கு, அதுக்குப் பத்து நாட்கள் ஆகி இருக்கு. பலருக்குத் தொலைபேசியும் வேலை செய்யலை, எங்க தொலைபேசி நல்லவேளையா வேலை செய்தது, இணையமும் விட்டு விட்டு வந்தது, ஒரு நிமிஷம் நிக்கும், அடுத்த நிமிஷம் மாயமாய் மறையும், பதிவு போச்சா, கமெண்ட் போச்சா எதுவும் தெரியாது, புரியாது! ஜாலியான அநுபவம் போங்க! :)))))))))
அதென்ன உங்களுக்கு மட்டும் ஒண்ணா மின்வெட்டு தொந்தரவு
ReplyDeleteஇல்லைன்னா இணைய தொடர்பு தொந்தரவு :(
சரி சரி கல்யாணமாம் கல்யாணம், தொடர்ச்சி விரைவில் போடுங்க கீதாம்மா :)
ப்ரியா, அக்கிரமமா இல்லை?? உங்களுக்கு மின்வெட்டே இல்லையா மேட்டூரிலே?? அநியாயமா இருக்கே? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யாரது அங்கே, ஒரு வழக்குப் பதிவு செய்யுங்கப்பா! :))))))
ReplyDeleteஇங்கே தினம் இரண்டு மணி நேரம் மின்வெட்டு ப்ரியா,அது எப்போனு சொல்ல முடியாது. நேத்திக்கு வீட்டுக்கு விருந்தினர் வந்திருக்கையிலே மாலை எட்டுக்குப் போன மின்சாரம் இரவு பத்து மணிக்கு வந்தது. இன்னிக்குக் காலையிலே இருந்து அரை மணி நேரம், அரை மணி நேரமா இரண்டு தரம் போயிட்டு சாயந்திரம் நாலில் இருந்து ஐந்து வரை இல்லை. இணையம் பிரச்னை தனி. அது குறிப்பிட்ட எண்ணில் ஆரம்பிப்பவர்கள் அனைவருக்குமே இணையமும் இல்லை, தொல்லைபேசியும் இல்லை பத்துநாட்களா, எங்களுக்கு ஏதோ தர்மத்துக்குக் கொஞ்சமாவது ஓடிட்டு இருந்ததே! :))))))))
ReplyDelete