Friday, June 10, 2011
ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம்!
வீட்டிலே விருந்தினர் வருகை, பொண்ணு வந்திருக்கா. அதோட எங்க ஊர்ப் பெருமாள் கோயில் கும்பாபிஷேஹம் அடுத்த ஞாயிறு அன்று. ஜூன் பத்தொன்பதாம் தேதி. எல்லாவற்றையும் உத்தேசித்துக் கொஞ்சம் பிசியோ பிசிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ! அப்பாடா, நானும் சொல்லியாச்சு. கணினி வேறே கிடைக்க மாட்டேங்குது! :) நேரம் இருக்கையில் ஒரு சில குழும மடல்கள் மட்டும் பார்க்கிறேன். பதிவுகள் தொடரலையேனு ரசிகப் பெருமக்கள் பெருமளவில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்னு கேள்விப் பட்டேன். போலீஸ் வந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகள் போட்டுக் கூட்டத்தைக் கலைக்க வேண்டியதாப் போச்சுனு கேட்டப்போ உள்ளபடியே வருந்தினேன். :P. இந்த மாசம் முப்பெரும் விழாவேறே அறிவிக்கணும். ஆகவே எனதருமைத் தொண்டர்களே, சீக்கிரம் வந்துடுவேன் உங்களை எல்லாம் கொடுமைப் படுத்த. கவலைப்படவேண்டாம்! இப்போதைக்கு நிம்மதியா ஆடுங்க, பாடுங்க, கொண்டாடுங்க, ஸ்வீட் எடுங்க, கண்ணா, லட்டு திங்க ஆசையானு நிம்மதியா ஒருத்தரை ஒருத்தர் கேட்டுட்டு இருங்க, வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா????
என்சாய் தி லீவ்
ReplyDeleteஉங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.
ReplyDeleteநேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_10.html
மகிழ்வுடன் கொண்டாடுங்க.
ReplyDelete:)))))))))))))
ReplyDeleteமொத்தமே கட்சிலே மூணு பேரு தான்
ReplyDeleteஒரு வேளை தலைவி கனவு கண்டு இருப்பாரோ :)
சரி சரி கட்சி ரகசியம் காப்போம் :)
ஏற்கெனெவே கொண்டாடிகிட்டு இருக்கோம். நடுவில பதிவு போட்டு கெடுக்கறீங்களே! :P:P:P:P
ReplyDelete//எல் கே said...
ReplyDeleteஎன்சாய் தி லீவ்//
கார்த்தி - இதை நீ மாமிக்கு சொல்றியா இல்ல எங்களுக்கா? சும்மா ஒரு டவுட்...:))
//priya.r said...
ReplyDeleteமொத்தமே கட்சிலே மூணு பேரு தான்
ஒரு வேளை தலைவி கனவு கண்டு இருப்பாரோ :)//
ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha
கொண்டாடினவங்க எல்லாருக்கும் :P:P:P:P:P:P:P:P:P:P
ReplyDeleteகட்சி ரகசியத்தை வெளியிட்ட ப்ரியாவை வன்ன்ன்ன்ன்ன்மையாய்க் கண்டிக்கிறேன்.
ReplyDeleteகம்ப்யூட்டர் ல இருக்கிற OS எல்லாம் போற அளவுக்கா கண்டிக்கிறது :))))))))
ReplyDeleteதிரும்பியும் வந்துட்டோம் இல்லே !