Thursday, November 24, 2011

ஒரு முக்கியமான விஷயம்!

விரைவில் எதிர்பாருங்கள்


நாசாவில் தலைவி!


பூமிக்குக் கீழே 180 அடி ஆழத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட தனிபெரும் தலைவி!


விபரங்கள் விரைவில்.

13 comments:

  1. நீங்க தானா அந்த தலைவி?????

    ReplyDelete
  2. ஒரு முக்கியமான விஷயம்!//

    we expected..

    ReplyDelete
  3. ஆகா! வாழ்த்துக்கள் தலைவி ;-)

    ReplyDelete
  4. சரியாப் போச்சு ராம்வி, இப்போக் கொஞ்சம் அடக்கி(அடக்கமா) வாசிக்கிறதாலே உங்களுக்குத் தெரியலை போல! :))))))

    ReplyDelete
  5. வாங்க ராஜராஜேஸ்வரி, நன்றி.

    ReplyDelete
  6. வாங்க கோபி, நினைவு வைத்துக்கொண்டு அப்போ அப்போ தலை காட்டுவதற்கு நன்றி.

    ReplyDelete
  7. அப்பாதுரை அதே, அதே.

    ReplyDelete
  8. engka kaaNalai? rompa aazhmaa pooyittaagnkaLO?

    ReplyDelete
  9. வெயிட்டுங்க எல்கே, நீங்க தான் வலைப்பக்கம் வரதே இல்லையே! :P

    ReplyDelete
  10. @வாசுதேவன் திருமூர்த்தி,

    வாதி?? திருப்பிப் போட்டா திவானு வருதே? ரெண்டு பேரும் ஒருத்தரா? :))))))))))))

    வாதித் தம்பி, பதிவு இது படிக்க சுலபமா இருந்திருக்கும்னு நம்பறேன். :P

    ReplyDelete
  11. இதென்ன ஃப்ளாஷ் கார்டன் சீரிசா:)
    எப்படியோ எங்கேயும்தலைவியா இருக்கிறதே கீதாவுக்குப் பெருமை.

    ReplyDelete