Saturday, March 03, 2012

என்ன செய்யலாம்னு சொல்லுங்க! :)))))

தலைவலியை விலைக்கு வாங்கிண்டாச்சு! :)))) பின் தொடரும் ஆப்ஷன் வேலை செய்யாததால் தெரியாத்தனமாய் (தெரிந்தே) கூகிள்+ க்கு மாறினேன். எல்லாம் இருக்கு என்றாலும் கொஞ்சம் தேட வேண்டி இருக்கு. ஒண்ணும் புரியலை. அதோடு இது பிடிக்கவும் இல்லை. மறுபடியும் ப்ளாகருக்கு மாற முடியுமா? அதோடு இதிலும் பின் தொடரும் ஆப்ஷன் இல்லை என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. யாராச்சும் என்ன செய்யலாம்னு சொல்லுங்கப்பா.

10 comments:

  1. எங்களுக்கும் தெரியவில்லை!

    ReplyDelete
  2. பிரச்சினை என்னான்னே புரியலே..:)

    ReplyDelete
  3. கெளதம் சார், நீங்கல்லாம் 2008-க்கு அப்புறமா அப்டேட் ஆன ப்ளாகர் ஆரம்பிச்சிருப்பீங்க. அதுக்கும் இந்த பழைய ப்ளாகருக்கும் வித்தியாசம் இருக்கும். அப்டேட் பண்ணறதா நினைச்சுத் தான் க்ளிக் பண்ணினேன். அதிலே ஜி+ தான் வருது. சரி மாறிப் பார்க்கலாம்னு மாறினேன். :)))))))

    ReplyDelete
  4. விடுங்க அப்பாதுரை, இனிமே ஒண்ணும் பண்ண முடியாது.

    comments box embedded below post கொண்டு வரத்தான் முயன்றேன். அது வேலை செய்யலை. post pages disabled னு மெசேஜ். ஆர்கைவிஸில் போய்ப் பார்த்தால் டிசேபிள் ஆகலை. எனேபிள் தான் ஆகி இருக்கு. அப்படியும் அந்த ஆப்ஷன் சரியா வரலை. சரினு அப்டேட் பண்ண ரொம்ப நாளாக் கேட்கறாங்களேனு பண்ணினேன். :)))))))) ஜி+ வந்துடுத்து!

    இது மூஞ்சியே நல்லால்லை. வேறே வழியில்லை. சகிச்சுக்கணும். :))))))))))

    ReplyDelete
  5. எனக்கும் இதெல்லாம் என்னன்னே புரியல்லியே.

    ReplyDelete
  6. கூகிளை நோக்கி ஒரு வேண்டுதல் பேரணி நடத்தி விட வேண்டியதுதான்...! :))
    'சப்ஸ்க்ரைப் வசதி இல்லாமல் உண்மையிலேயே கஷ்டமாகத்தான் இருக்கு. அதை ஏன் எடுத்துத் தொலைத்தார்கள் என்று தெரியவில்லை! சில பதில்களைப் பார்க்கவே மறந்து விடுகிறது!!

    ReplyDelete
  7. வாங்க லக்ஷ்மி, ப்ளாகரை அப்டேட் பண்ண நினைச்சா அது கூகிளோடு இணைச்சுடுச்சு! :)))) இனிமே ஒண்ணும் செய்ய முடியாது. பின் தொடரும் ஆப்ஷன் வேறே வரலை. அதுவேறே ஒவ்வொரு பதிவாப் போய்ப் பார்க்க வேண்டி இருக்கு. :)))))

    ReplyDelete
  8. வாங்க ஶ்ரீராம், அதே, அதே, சபாபதே!

    ReplyDelete
  9. பரவாயில்லை. எனக்கு மட்டும்தான் எப்படி செட் பண்றதுன்னு தெரியலை போலன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். misery loves company :)

    ReplyDelete
  10. வாங்க கவிநயா, ஒரே தொல்லை! :)))post pages disabled அப்படினு கொடுத்தால் comments embedded below post option work பண்ணாதாம். சரினு ஆர்கைவிலே போயும் பார்த்துட்டேன். எனேபிள் தான் பண்ணி இருக்கேன். அப்படியும் அது வேலை செய்யலை. :))))) மண்டைக் குடைச்சல்! :))))) ஒரு ஆறுதல் துணை இருக்கேனு.:)))))

    ReplyDelete