Sunday, July 29, 2012

ஓர் முக்கிய அறிவிப்பு

வீட்டிலே விருந்தாளிகள்.  அவங்களைக் கவனிக்க வேண்டி இருப்பதால் இணையத்துக்கு மெயில் பார்க்கக் கூட வரமுடியலை.  செவ்வாய்க்கிழமைக்குப் பின்னர் வருவேன்.

ஆகவே இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால்  இரண்டு நாளா என்னைக் காணாமல் வலை உலகத்  தொண்டர்களும், குண்டர்களும் தீக்குளிக்கப் போயிடவேண்டாம்னு வேண்டிக்கிறேன்.  வந்துடுவேன் சீக்கிரமா! (யாருப்பா அது, மெதுவா வந்தால் போதும்னு சொல்றது? பிச்சுடுவேன் பிச்சு!)

13 comments:

  1. சரி சரி அடுத்த வாரம் வந்து சேருங்க ஹி ஹி

    ReplyDelete
  2. வந்தவங்களை நல்லா கவனிங்க.

    ReplyDelete
  3. இருந்திருந்து கனெக்சன் கிடைச்சு படிக்க வந்தால் ரெண்டு நாளைக்கு ஜூட்டா?

    ReplyDelete
  4. விருந்தாளிகளா.... நல்லா ஊரைச் சுற்றிக் காண்பியுங்கள். அப்புறம் வாருங்கள்!

    ReplyDelete
  5. முக்கிய அறிவிப்புக்கு நன்றி தலைவி ;-))

    ReplyDelete
  6. அதெல்லாம் முடியாது. நான் டீ குடிக்கப் போகின்றேன்.

    ReplyDelete
  7. வாங்க சுந்தர், முதல் வரவா? வரவுக்கு, மகிழ்ச்சி, நான் வராததுக்கு சந்தோஷப்பட்டதுக்கு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  8. வாங்க லக்ஷ்மி, வந்தவங்க ஊருக்குப் போயாச்சு. :))))

    ReplyDelete
  9. வாங்க அப்பாதுரை, இன்னும் இந்தியா தானா? ஹிஹி, தினம் எப்படிக் கஷ்டப் பட்டு போஸ்ட் போடறோம்னு பாருங்க! :)))))) நீங்க என்னடான்னா இதுக்கே அலுத்துக்கறீங்க! :P :P:P

    ReplyDelete
  10. வாங்க ஸ்ரீராம், ஊர் சுத்திட்டாங்க, ஊருக்கும் போயாச்சு! :)))

    ReplyDelete
  11. வாங்க கோபி, நன்றிப்பா. :)))

    ReplyDelete
  12. வாங்க கெளதம் சார், டீ குடிக்கப் போறீங்களா? சரியாப் போச்சு, நான் என்னவோ நினைச்சேன்! :))))))

    ReplyDelete
  13. ம்ம்ம்... நடக்கட்டும். சீக்கிரமா பதிவுகளோடு வந்துடுங்க!

    ReplyDelete