Friday, August 03, 2012

கண்ணால் கண்டதும், கருத்தில் நின்றதும் காவிரி!

அம்மா மண்டபத்தின் முகப்பு.



நம்பெருமாள் வீதி உலா வந்த தங்கப் பல்லக்கு

நம்பெருமாள் ஓரப் பார்வை! :))))




உம்மாச்சி பாருங்கப்பா!  பட்டாசாரியார்கள் இல்லாமல் நம்பெருமாளைப் பார்ப்பது கஷ்டம். :)))))))

ஆண்டாளம்மா தலைமேலே தான் சீர் வைச்சு எடுத்துட்டுப் போவாங்க.  நேத்திக்கு ரொம்ப நேரம் ஆனதோடு நல்ல கூட்டம்.  உள்ளே போக முடியலை! இதெல்லாம் மத்தியானம் மூணு மணிக்கு எடுத்தது.

அம்மா மண்டபத்தூணில் உள்ள பிள்ளையார்


பிள்ளையார் தூணுக்கு நேரே மறுபக்கம் வாயு குமாரன், வாநர வீரன், அநுமந்தன்.

அண்ணன் சீர் கொண்டு வந்த மகிழ்ச்சியில் காவிரித் தாய்.

காவிரித்தாயே, காவிரித்தாயே, நாங்கள் விளையாட நீர் விட மறந்தாயே!

வறண்ட காவிரியில் செல்லும் மக்கள்

8 comments:

  1. கஷ்டப்பட்டு படம் எடுத்துப் போட்டு விட்டீர்கள். வருணபகவான் கொஞ்சகாலமாய் தமிழ்நாட்டில் போதுமான அளவு, தேவைப் படும் இடங்களில் அருள் பாலிக்க மாட்டேனென்கிறார். காவிரித் தாய் என்ன செய்வாள்? அவளின் சுயநலக் குழந்தைகள் இருக்கும் மணலையும் சுரண்டி விற்று விடுகின்றனர்! கலி காலம்!

    ReplyDelete
  2. படங்களும் பகிர்வும் அருமை ;)

    ReplyDelete
  3. படங்களுடன் பகிர்வு அருமை!..தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  4. ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவேரி பாடல்தான் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  5. நல்ல படங்கள். தண்ணீரில்லாமல் கண்ணீர் விடும் காவேரி பார்க்க கஷ்டமாக இருக்கும்மா....

    ReplyDelete
  6. படங்கள் எல்லாமே நல்லா இருக்கு. பகிர்வும் நல்லா இருக்கு

    ReplyDelete
  7. In my childhood-- there used to be so much water in Cauvery! We used to go there, almost every sunday and spend an hour or two- bathing- playing in the water...
    She used to look absolutely brilliant when she is flowing and running beneath the bridge...
    Wish she would become the old Cauvery again- running with full might and vigour!

    ReplyDelete