எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
Saturday, December 01, 2012
எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யர் கெளதமனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!
காலம்பரத்திலே இருந்து மின்சாரம் இல்லை. வந்து வந்து போயிடுச்சு. இப்போத்தான் அரை மணி நேரமாத் தொடர்ந்து இருக்கு. அதான் எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யர்களில் ஒருவரான கெளதமன் அவர்களுக்குத் தாமதமாகப் பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறோம்.
கெளதமன், என் அன்பான வாழ்த்துக்களும், ஆசிர்வாதங்களும்.
ReplyDeleteகெளதமன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன் !
திரு கௌதமன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஹிஹி.... எங்கள் வாழ்த்துகளும்!
ReplyDeleteஅட அப்படியா? என்னுடைய வாழ்த்துக்களும்! யாருங்க அவரு?
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)
ReplyDeleteஅட எப்படித்தெரியும் கீதா.
ReplyDeleteஎங்கள் அன்பான வாழ்த்துகளையும் ஆசிகளையும் சொல்லுங்கள்.
கேள்வி கேட்டவருக்குப் பிறந்தநாளுங்க. எங்கள் ப்ளாக் னு ஒரு நல்ல வலத்தளத்தை இயக்குகிறாருங்க:)))))
கௌதமன் அன்பான வாழ்த்துகளும் ஆசிகளும்
ReplyDeleteவாழ்த்துகள்..
ReplyDeleteவாழ்த்துகள் அளித்த அனைவருக்கும், கெளதமன் யாருனு கேட்ட கேஜி கெளதமனுக்கும் நன்றி.
ReplyDeleteகேஜிஜி சார், எப்போவானும் ஃபோன் பண்ணுவீங்க இல்லை? அப்போ எங்க வீட்டுக்கு வரும் எலக்ட்ரீஷியன், ஏசி மெகானிக் யார் கிட்டேயாவது பேசிட்டு உங்க கிட்டே பேசறாப்போல ரங்க்ஸை செட்டப் பண்ணிடறேன். சரியா? :))))))))
வல்லி, நீங்க எஃப்.பியில் இல்லைனு நினைக்கிறேன். அதான் ஒருவாரமாச் சொல்லிட்டே இருந்திருக்கு. நேத்து மத்தியானம் தான் பார்த்தேன். :)))))
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்...
ReplyDelete