Sunday, February 10, 2013

டவரும், கோபுரமும்! எங்கள் ப்ளாகுக்குப் போட்டியாக! :)))))

இந்த மாதிரி மொபைல் டவர் இங்கே நிறைய இருக்கா,  அது இல்லாமல் கோபுரத்தை எடுக்க முயற்சி செய்து கடைசியில் அதுவும் ஒருபக்கமாக வந்த பழைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய படம் இது.  எங்கள் ப்ளாகின் கோபுரத்தைப் பார்த்ததும் நினைவு வந்தது.  இன்னும் இருக்கு.  தேடணும்! இப்போதைக்கு இது சாம்பிள்! :)))))

7 comments:

  1. தேவை: ஒரு பூதக்கண்ணாடி!

    ReplyDelete
  2. ஹிஹி, படத்தைப் பெரிசு பண்ணிப் பாருங்க! வயசாச்சு இல்லை, அதான்! :P :P :P

    ReplyDelete
  3. அலை பேசி கோபுரமும், இறைவன் உறையும் கோபுரமும்(மரங்களுக்கு நடுவே) அழகா தெரிகிறது தூரத்தில்.

    ReplyDelete
  4. எந்தப் படத்துக்கும் ஒரு போட்டிப் படம் வைத்திருப்பது உங்கள் சிறப்பு கீதா மேடம்.

    ReplyDelete
  5. கண்டுபிடிச்சிட்டேன்...

    ReplyDelete
  6. இரண்டும் தெரிகிறது.

    ReplyDelete