எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
Tuesday, April 09, 2013
வல்லி சிம்ஹனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்
சக பதிவரும் என் அருமைச் சகோதரியும் ஆன திருமதி ரேவதி நரசிம்மன் என்னும் வல்லி சிம்ஹனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், வணக்கங்கள். அவர் பூரண உடல் நலத்துடன் இருக்கவும் பிரார்த்தனைகள்.
அஞ்சு வயசாகிறதா எனக்கு. ஓஹோ. திருப்பி இரட்டப் பின்னல் போட்டுக்கலாம். புது புது கௌன் கிடைக்கும். இஷ்டத்துக்கு ஏறி குதிக்கலாம். பள்ளிக்குடம் விட்டு வரும்போது தட்டன் பூச்சி பார்க்கலாம். மார்கழி பஜன்ல சேர்ந்து வெண்பொங்கல் மீனாக்ஷி கோவில்ல சூடாச் சாப்பிடலாம்.
ஆஹா எத்தனை இனிய நாட்கள் கீதா இதைவிடப் பெரிய பரிசு யார் கொடுக்கப் போறா. ரொம்ப ரொம்ப நன்றி. வாழ்த்துகள் சொன்ன எல்லோருக்கும் மீண்டும் நன்றி.இரண்டு மூணு நாட்கள் கொண்டாட்ப் போறேன்:)
my wishes
ReplyDeleteநீங்கதான் கேக் கொடுக்கிறீங்கன்னு தெரியுது. அதென்ன 5 மெழுகுவத்தி? அக்காவுக்கு 5 வயசுதான் ஆச்சா? :-))))))
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி எல்கே. ஒரு மாசம் முன்னாடியே ஷெட்யூல் பண்ணி வைச்சும் காலை வாரிடுச்சு. :)))))
ReplyDelete//நீங்கதான் கேக் கொடுக்கிறீங்கன்னு தெரியுது.//
ReplyDeleteவா.தி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))
//அதென்ன 5 மெழுகுவத்தி? அக்காவுக்கு 5 வயசுதான் ஆச்சா? :-))))))//
65 வயசாம். நேத்திக்கு அவங்க பதிவிலே சொல்லி இருந்தாங்க. 60 வருஷத்தை மைனஸ் பண்ணிட்டேன். :)))))))
வாங்க டிடி. நன்றி. இதை ஒன்பது பேருக்கும் மேல் + பண்ணி இருக்காங்க. ஆனால் பின்னூட்டம் கம்மியாத்தான் வந்திருக்கு. :(
ReplyDeleteவல்லிம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)!
ReplyDeleteவல்லிம்மாவுக்கு எங்கள் வாழ்த்துகளும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteஅன்பு வல்லி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்கவளமுடன்
வாழ்க நலமுடன்.
65 வயசாம். நேத்திக்கு அவங்க பதிவிலே சொல்லி இருந்தாங்க. 60 வருஷத்தை மைனஸ் பண்ணிட்டேன். :)))))))//
ஆஹா 5 வயது அக்கா! மகிழ்ச்சியாக இருக்கிறது.அக்காவிற்கு
பிள்ளை மனது ஏற்கனவே இப்போது வயது 5 என்றால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான்.
அஞ்சு வயசாகிறதா எனக்கு. ஓஹோ. திருப்பி இரட்டப் பின்னல் போட்டுக்கலாம். புது புது கௌன் கிடைக்கும்.
ReplyDeleteஇஷ்டத்துக்கு ஏறி குதிக்கலாம்.
பள்ளிக்குடம் விட்டு வரும்போது தட்டன் பூச்சி பார்க்கலாம்.
மார்கழி பஜன்ல சேர்ந்து வெண்பொங்கல் மீனாக்ஷி கோவில்ல சூடாச் சாப்பிடலாம்.
ஆஹா எத்தனை இனிய நாட்கள் கீதா இதைவிடப் பெரிய பரிசு யார் கொடுக்கப் போறா. ரொம்ப ரொம்ப நன்றி.
வாழ்த்துகள் சொன்ன எல்லோருக்கும் மீண்டும் நன்றி.இரண்டு மூணு நாட்கள் கொண்டாட்ப் போறேன்:)
ஆமாம் கொக்கு யாரு?
ReplyDeleteயானை யாரு. குட்டிப் பையன் யாரு:))
யானை ஏதோ ப்ளான் செய்யற்து போல இருக்கு ஜாக்ரதை:)
வாங்க ரா.ல. நன்றி.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், வல்லியே வந்துட்டாங்க. :)))
ReplyDeleteவாங்க கோமதி, ஐந்து வயசு அக்கா, ஜாலியா இல்லை? :))))
ReplyDeleteவாங்க வல்லி, நாளாக ஆக நாமெல்லாம் குழந்தைங்க தானே! :))))
ReplyDeleteவல்லி,
ReplyDeleteஹிஹிஹி, கூகிளில் தேடினப்போ இது கிடைச்சது. ஆனை இருந்தா மத்ததெல்லாம் கண்ணிலே படாதே, அதான் சுட்டுட்டேன்.
Lateathan solren. வல்லி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.karunakaran
ReplyDeleteவல்லி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.karunakaran
ReplyDeleteவல்லி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவல்லி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅடடா..... இப்பதான் பார்த்தேன்!!!
ReplyDeleteபிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் வல்லி.
பதிவு போட்டுக் கொண்டாடும் உங்கள் அன்புக்கு இனிய நன்றிகள் கீதா.
திவா,
60 ஆச்சுன்னா இனி மறுபடி ஒன்னு ரெண்டுன்னு ஆரம்பிக்கணும்:-))))
எனது இனிய வாழ்த்துகள்.
ReplyDelete