Friday, April 12, 2013

அஞ்செலியையும் நான் தான் சாப்பிட்டேனாக்கும்! எ.ப்.போ.ப.

இதான் அஞ்செலியையும் சாப்பிட்டேன்னு சொல்லுதே, நிஜம்ம்ம்மாவா?

16 comments:

  1. எல்லா நாளும் போட்டியா? ஞாயிறு மட்டும் இல்லையா?!! :)))

    ReplyDelete
  2. என்னவோ நடக்குது மர்மமா இருக்குது, ஒண்ணுமே..

    ReplyDelete
  3. அஞ்சலியைப் பற்றி தொலைக் காட்சிகளில் சேதிகள் வரும்போது இப்படியா...?

    ReplyDelete
  4. வாங்க டிடி, நன்றி.

    ReplyDelete
  5. வாங்க மாதங்கி, ப்ரணய கலஹம் எழுதிட்டு இருக்கேனே பார்த்தாச்சா? அப்படியே ஆன்மிகப் பயணம் க்ளிக்கிப் பாருங்க. :))))

    ReplyDelete
  6. வாங்க ஸ்ரீராம், பூனையார், யானையார், பறவையார் எல்லாரும் வித விதமா சேகரத்திலே இருக்காங்க. அதனாலே உடனே போட வசதி! :))) அன்னிக்கு விட்டாச்சு லீவுக்குக் கூடப் படம் இருந்தது. ஆனால் போட அநுமதி வாங்கணும். அதான் போடலை. :)))))

    ReplyDelete
  7. வாங்க அப்பாதுரை, அதெல்லாம் ஒண்ணுமில்லை. எ.ப். படம் காட்டினா நாங்களும் போட்டிக்குப் படம் போடுவோம். :)))

    ReplyDelete
  8. ஹிஹிஹி ஜிஎம்பி சார், இதை டைமிங் காமெடியா எடுத்துக்கணும். :)))

    ReplyDelete
  9. இதுக்கு +ஸ்ஸி இருக்கிறவங்கள்ளே பாதிப் பேர் கூடப் பின்னூட்டம் போடலை. :))))

    ReplyDelete
  10. 5 எலியை சாப்பிட்டு மிகுந்த களைப்பாய் படுத்து இருக்கோ பூனையார்!

    ReplyDelete
  11. ஹா...ஹா..நல்ல டைமிங் காமெடிதான் :)) அசத்துங்கள்.

    ReplyDelete
  12. வாங்க கோமதி. அதுக்கு அப்போ மசக்கை வேறே படுத்திட்டு இருந்தது. அதான் வாய்க்கு உணக்கையா அஞ்செலியைச் சாப்பிட்டிருக்கும் போல! :))))))

    ReplyDelete
  13. வாங்க மாதேவி, ரசனைக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  14. அட! மசக்கையா? அஞ்செலியை சாப்பிட்டு மயங்கிக் கிடக்கோன்னு நினைச்சேன்!

    ReplyDelete
  15. வாங்க ரஞ்சனி, ஹிஹிஹி, ஒரு மணி நேரத்துக்கு ஒருதரம் மின்சாரம் போகுது. அது வரச்சே வரேன். பாதியிலெ போயிடும். :)

    ReplyDelete