Sunday, December 01, 2013

குப்த கோதாவரி, மேலும் சில படங்கள்!



குப்த கோதாவரிப் படங்கள் மேலும் சில.  மேலே உள்ளது இரண்டாவது குகை போல் இருக்கிறது.  அங்கே தான் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும்.

இந்தப் படங்கள் நம் குழும சிநேகிதி பார்வதி பகிர்ந்தவை.  அவர் அநுமதியுடன் இங்கே வெளியிடுகிறேன்.  அவரும் குப்த கோதாவரி சென்றிருக்கிறார். ஆனால் காலை ஏழு மணிக்கே போனதால் கூட்டம் இல்லையாம்.  படமும் எடுக்க முடிந்தது எனச் சொல்லி இருக்கிறார். 







இந்தப் படங்கள் அப்லோட் ஆகவும் நேரம் எடுத்தது.  பதிவில் திறக்கவும் நேரம் எடுக்குது.  காரணம் தெரியலை.  கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கவும். இவை அனைத்துமே இரண்டாவது குகையாத் தான் தெரியுது. 


7 comments:

  1. அருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. படங்கள் அருமை... நன்றி...

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. படங்கள் தெரிகின்றன.

    ReplyDelete
  4. படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. படங்கள் நன்றாக தெரிகிறது.

    ReplyDelete
  6. படங்கள் தெரிவதாய்ச் சொன்ன அனைவருக்கும் என் நன்றி.

    ReplyDelete
  7. இடம் பார்க அழகாக இருக்கிறது.

    ReplyDelete