Wednesday, December 11, 2013

தாமதமான வாழ்த்து!



நான் அமரன்!  



பி.கு. கணினியை இன்று முழுதும் தொட முடியலை.  இப்போத் தான் கணினிக்கே வந்தேன்.  நேத்தே ஷெட்யூல் பண்ணி இருக்கணும். முடியலை.  ஆகவே மஹாகவிக்கு தாமதமான அஞ்சலி! 

8 comments:

  1. வாழ்த்துகள் குவிகின்றன. மஹாகவி ஒரு நன்றி கூடச் சொல்ல மாட்டேங்கறார்! :)))

    ReplyDelete
  2. நல்லது...நன்றி...

    மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

    ReplyDelete
  3. பாரதியின் புகழ் என்றும் வாழ்க !

    ReplyDelete
  4. மகா கவிக்கு சிறந்த அஞ்சலி கீதாம்மா!

    ReplyDelete
  5. Started reading him again after a loooong time :)

    ReplyDelete
  6. அனைவருக்கும் நன்றி. ஶ்ரீராம், மஹாகவி சார்பில் நான் நன்றி தெரிவிச்சுக்கிறேன். :))))

    ReplyDelete
  7. பாரதி புகழ் வாழ்க.
    அருமையான படப் பகிர்வு.

    ReplyDelete