Sunday, January 12, 2014

எழுமின், விழிமின்!


13 comments:

  1. எழுமின், விழிமின்!

    ஆஹா,

    இன்று எழுந்து கொண்டு விட்டேன்.

    கண்விழித்து இந்தப்பதிவினில் விவேகா நந்தரையும் பார்த்து விட்டேன்.;)

    போதுமோள்யோ ?

    ReplyDelete
  2. எழுந்துட்டேன், விழிச்சுட்டேன்!

    ReplyDelete
  3. சிவாஜி விவேகானந்தரா நடிச்சுருக்காரோ....

    ReplyDelete
  4. இன்னும் பலர் எழவில்லை; விழிக்கவில்லை! இன்னொருமுறை விவேகானந்தரே பிறந்து வர வேண்டும்!

    ReplyDelete
  5. அப்பாதுரை, உங்க படமா இது??? :)))) ஷிகாகோ காரர் தான் விவேகாநந்தர் சொன்னதைச் செய்யணுமாக்கும்! :)))

    எழுமின், விழிமின்! :))))

    ReplyDelete
  6. வாங்க வைகோ சார், எல்லாரையும் எழுப்புங்க.:)

    ReplyDelete
  7. ஶ்ரீராம், நீங்க மட்டும் முழிச்சாப் போறுமா?

    ReplyDelete
  8. என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாது?? சிவாஜி விவேகாநந்தரா! போதும் சாமி போதும், விவேகாநந்தராவது பிழைச்சுப்போகட்டும்! :))))

    ReplyDelete
  9. வாங்க டிடி, இது போதும்னு நினைச்சேன். :)))

    ReplyDelete
  10. ஆமா, ரஞ்சனி, யாருமே முழிச்சுக்கலை. புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள். இது புத்தக வெளியீட்டு சீசன் போலிருக்கு. :))))

    ReplyDelete
  11. சிவாஜி விவேகானந்தரா நடிச்சிருக்காரே.. ஆண்டவன் கட்டளை? அப்புறம் இன்னும் சில படங்கள் கூட.

    ஸ்ரீராம் சுட்டிக்காட்டியிருபது எழுமின் விழுமின் காரரோட தொப்பையை. விவேகானந்தரின் தொப்பை என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம்.

    இப்படி தலையில் வைத்துக் கொண்டாடும் விதத்தில் விவேகானந்தர் என்ன சாதிதார் என்று யாராவது எடுத்துச் சொல்வார்கள் என்று பார்க்கிறேன். ஊஹூம். எல்லாரும் இந்துமதம் என்ற பார்வையில் இவரைப் பார்க்கிறார்களே மனிதன் என்ற பெயரி இவர் என்ன சாதித்தார் என்று சொல்லக்காணோம் (இவருடைய தன்னம்பிக்கையும் எழுச்சிக்குர்லும் எனக்குப் பிடிக்கும் என்றாலும).

    ரஞ்சனி என்ன எழுதியிருக்காங்கனு படிக்கணும்.

    ReplyDelete