Friday, January 03, 2014

நைமிசாரண்யத்தில் ஒரு நாள்-- படப்பதிவு!


சக்கரதீர்த்தத்தைச் சுற்றி இருந்த சில சந்நிதிகளின் படங்களை இப்போது காணலாம்.  மேலே காணப்படும் இவர் அநேகமாய் வால்மீகியாவோ, வியாசராவோ இருக்கணும்.  அங்கே பெயர்ப்பலகை காணப்படவில்லை. விசாரிக்கவும் யாரும் கிடைக்கலை. :)



இது சொல்லவே வேண்டாம், ஶ்ரீராமர் தன் தம்பி லக்ஷ்மணன், சீதையுடன்.




நம்ம ஆஞ்சி தான். கதையைத் தூக்கிக் கொண்டு காட்சி அளிக்கிறார். வலக்கரத்தில் மலைனு நினைக்கிறேன்.


பார்வதி, பரமேஷ்வரரும் , கணேஷ் ஜியும். :)



பைரவர், சூரிய நாராயணன், பத்ரகரணி துர்கா தேவி

12 comments:

  1. படங்கள் பார்த்து விட்டேன்.

    ReplyDelete
  2. படங்கள் அருமை. ;) பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. படங்களுடன் விளக்கம் அருமை அம்மா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

  4. நான் அடையாளங்கள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அடையாளங்கள் இல்லையென்றால் கடவுளர்களையும் கண்டுபிடிக்க முடியாது. நான் முதல் வரவா.?

    ReplyDelete
  5. படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. படங்கள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  7. வாங்க ஶ்ரீராம், நன்றி.

    ReplyDelete
  8. வாங்க வைகோ சார், நன்றி

    ReplyDelete
  9. வாங்க ஜிஎம்பி சார், கடவுளரின் அடையாளங்கள் எல்லாமே உருவகப்படுத்தப்பட்டவை தானே! :))))

    நீங்க முதல் வரவு இல்லை, ஶ்ரீராம், முதல்லேயே வந்திருக்கார். :)

    ReplyDelete
  10. நன்றி வெங்கட்.

    ReplyDelete
  11. நன்றி கோமதி அரசு.

    ReplyDelete