Friday, February 21, 2014

எல்லாருக்கும் கொஞ்ச நாட்களுக்கு நிம்மதி!

ஶ்ரீரங்கத்திலே இல்லை. வழக்கம் போல் சொல்லாமல் காணாமல் போகணும்னு தான் நினைச்சேன்.  ஆனால் எல்லாரும் கவலைப்படறதாலே சொல்லிடறேன். நாங்க இப்போ டெல்லிக்குப் போயிட்டு இருக்கோம்.  என் மாமியாரைப் பார்க்கறதுக்காகப் போகிறோம்.  மார்ச் ஆறாம் தேதி தான் திரும்பறோம். இங்கே கணினியில் முடிஞ்சவரைக்கும் பின்னூட்டங்களைப் பார்த்து வெளியிடறேன்.  பதில் கொடுக்கிறதுக்கு முயல்கிறேன்.  எல்லாரும் அதுவரைக்கும் என் தொந்திரவு இல்லாமல்  அப்பாடானு ஜாலியா இருக்கலாம். ஷெட்யூல் பண்ணி வைச்சிருக்கும் பதிவுகள் வெளிவரும்.  ஆகவே ஒழுங்காப்பின்னூட்டம் போட்டுடுங்க.  

7 comments:

  1. நீங்கள் சொன்னால் சரி...

    பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  2. சரிதான். காணோமேன்னு பார்த்தேன்!

    ReplyDelete
  3. சௌக்கியமா போயிட்டுவாங்க! நாங்க உங்க ப்ளாக்கை பார்த்துக்கறோம்! நன்றி!

    ReplyDelete
  4. டெல்லி குளிரும் அனுபவிக்கணுமே. போய் விட்டு வாருங்கள்.பத்ரம்.

    ReplyDelete
  5. haahaa vanga E sir,

    from here I am unable to access my blogs! :)))The anti-virus is blocking.:))))

    DD,
    Sriram,
    Pudugai,
    Suresh,
    Valli,

    Thanks for you all. will try to come afterwards. :)))

    ReplyDelete