Wednesday, April 02, 2014

டெல்லி சலோ! ஜலியாவாலா பாக் படப்பதிவு --2



அமரஜோதி கொஞ்சம் அருகே இருந்து எடுத்த படம்



மக்கள் இங்கிருந்து தான் சுடப்பட்டனர் என்பதைக் குறிக்கும் அறிவிப்பு



 தற்சமயம் சுற்றிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பூங்காவின் ஒரு பகுதி




இந்தக் கிணற்றுக்குள் தான் மக்கள் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்க மக்கள் போய் விழுந்தனர்.


கிணற்றின் உள் பக்கம் கம்பி கட்டி மூடப்பட்டுள்ளது.




கிணற்றருகே காணப்படும் அறிவிப்பு. எழுத்துக்கள் படிக்கக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.


7 comments:

  1. படங்கள் அந்த நாளை நினைவு படுத்தி கலங்க வைத்தது! நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  2. படங்களை பார்க்கும் போது அவர்கள் பட்ட துனபம் நினைவுக்கு வந்து கலங்க வைக்கிறது.

    ReplyDelete
  3. உங்கள் படங்களைப் பார்க்கும் போது ன் நமக்கே எவ்வளவு பதை பதைக்கிறது. அதனால் தான் வாஞ்சிநாதன் பொங்கி எழுந்து விட்டார்.

    ReplyDelete
  4. அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  5. மனதினை கலங்கடிக்கும் படங்கள்...

    ReplyDelete