Monday, April 14, 2014

தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள்



ஏதேதோ வேலை மும்முரத்தில் தாமதமாகப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லுவதற்கு மன்னிக்கவும். :)))

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். ஜய வருடத்தில் அனைவருக்கும் நினைத்ததெல்லாம் ஜயமாகட்டும்.


8 comments:

  1. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஜய வருட வாழ்த்துகள்!
    வெற்றி மேல் வெற்றி வந்து குவியட்டும்!

    ReplyDelete
  2. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். ஜய வருடத்தில் அனைவருக்கும் நினைத்ததெல்லாம் ஜயமாகட்டும்.

    ReplyDelete
  3. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்.

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  8. புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete