Monday, September 29, 2014

தேங்காய், மாங்காய், பட்டாணிச் சுண்டலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!




நேற்றைய சுண்டல் இது.  பார்க்க மட்டும்.  சுண்டலுக்கு நிறைய போணி இருந்ததாலும், வேறு வேலைகள் இருந்ததாலும் நேற்றே போட முடியலை.  இன்னிக்கு என்ன சுண்டல்னு எனக்கே தெரியாது!



14 comments:

  1. சுண்டலின் விசிறி நான் - அது எந்த சுண்டலாக இருந்தாலும்!

    ReplyDelete
  2. "தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்....."

    "தின்னாக் கிடைக்கும் ஜோரான சுண்டல்.... தின்....னா..க் கிடைக்கும் ஜோ...ரான சுண்....டல்!

    ReplyDelete
  3. பட்டாணி சுண்டல் அதுவும் குழைந்து இருந்தால் எனக்கு மிகவும் பிடிக்கும்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. நாவூறும் வாயாலே
    நன்றென்று உரைக்கின்றேன்!
    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  5. ஹை! தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்.....நம்ம பீச் சுண்டல்!!!!! நாகர்கோவில் சைட்ல இது ரொம்ப பிரபலம்.....30 வருஷத்துக்கு முன்னாடியே...நாக்குல தண்ணி!

    ReplyDelete
  6. வாங்க ரஞ்சனி, சுண்டலோடு ரசம் சாதம் சாப்பிடப் பிடிக்கும். :)

    ReplyDelete
  7. வாங்க ஶ்ரீராம், எனக்கும் இந்தப் பாட்டுத் தான் நினைவில் வந்தது. :)

    ReplyDelete
  8. தளிர் சுரேஷ், சுண்டல் குழைவாத் தான் இருந்தது. :)

    ReplyDelete
  9. ரசனைக்கு நன்றி காசிராஜலிங்கம்.

    ReplyDelete
  10. வாங்க துளசிதரன், இந்தச் சுண்டல் பிடிக்காதவங்களே இல்லை. :))) நன்றி ரசனைக்கு.

    ReplyDelete
  11. தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் அருமை. அது என்றும் எப்போதும் எங்கும் கிடைக்கும் . இந்த சுண்டல் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பும் சுண்டல். (என் கணவருக்கு மிகவும் பிடித்த சுண்டல்)

    ReplyDelete

  12. ஒவ்வொரு நாளைக்கும் வித்விதமான சுண்டல். இனிப்பு ஏதும் செய்ய மாட்டீர்களோ.?

    ReplyDelete
  13. பார்க்க மட்டும் தானா? :) பார்த்தாச்சு!

    எனக்கும் பிடிக்கும் சுண்டல்!

    ReplyDelete
  14. பட்டாணி சுண்டல் அருமை.

    ReplyDelete