Thursday, November 13, 2014

சோதனைப் பதிவு!

சோதனைப் பதிவு வெளியீடு!

16 comments:

  1. பதிவு வந்திருக்கு, பார்ப்போம்.

    ReplyDelete
  2. பதிவில் உட்கார்ந்து படிக்க முடியலை. :) செக்யூரிடி விடவில்லை.

    ReplyDelete
  3. சரியா இருக்கு. இவ்வளவு நேரம் பார்த்துட்டேன். ஒண்ணும் பிரச்னை இல்லை. இனி பிச்சைக்காரனுக்குப் பார்க்கலாம். :)))))

    ReplyDelete
  4. சோதனைப் பின்னூட்டம்!

    ReplyDelete
  5. சோதனைப் பின்னூட்டம்!

    ReplyDelete
  6. சோதனைப் பின்னூட்டம்!

    ReplyDelete
  7. என்னமோ இது மட்டும்தான் சோதனைப் பதிவு மாதிரி... எல்லாமே....

    ReplyDelete
  8. யாருக்கு சோதனை?

    ReplyDelete
  9. வாங்க ஶ்ரீராம், சோதனைப் பின்னூட்டமும் சரியாவே வந்திருக்கு. நேத்தே தவறைக் கண்டு பிடிச்சுச் சரி பண்ணிட்டுத் தான் சாப்பிடவே போனேன். :)

    ReplyDelete
  10. இ.கொ. நினைச்சேனே, வருவீங்கனு நினைச்சேனே! :P grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  11. அப்பாதுரை, விளையாட்டுக்குக்கேட்டிருக்கீங்களானு தெரியலை. ஆனால் நிஜத்தில் பலருக்கும் இப்போது சோதனை/வேதனைக் காலமாக இருக்கிறது. அதுக்கு முன்னால் இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. :)))))

    ReplyDelete
  12. நன்றி கேஜிஜி.

    ReplyDelete
  13. ஜிஎம்பி சார், சோதனை எனக்குத் தான். நேத்திக்கு ஸ்கைபை ரீ இன்ஸ்டால் பண்ணும்போது தேவையில்லாத சில உள்ளே நுழைந்து பாடாய்ப் படுத்தி விட்டது. நல்லவேளையாக நார்டன் செக்யூரிடி அதைக் கண்டு பிடித்து எச்சரிக்கை மேல் எச்சரிக்கை கொடுத்து வந்தது. நானும் ஒரு மணி நேரம் போராடி அதை ஒழித்தேன். அதான் பதிவு போகிறதா என்று சோதனை செய்து பார்த்தேன்.

    ReplyDelete