Friday, December 26, 2014

கோலப் போட்டியில் பங்கு பெற்ற இன்னும் சில கோலங்கள்!




















எது பரிசு பெற்ற கோலம் என்பதை இன்னும் அறியவில்லை.  தெரிந்து கொண்டு சொல்கிறேன்  அதுவரை கோலங்களைப் பார்த்து ரசியுங்கள். :))






16 comments:

  1. அழகாக வரைந்து அசத்தி இருக்கிறார்கள்! வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ், வரவுக்கு நன்றி.

      Delete
  2. முதல் படத்தில் உள்ள கோலம் போர்வை விரிச்சது மாதிரி இருக்கு!

    யானைக்கு அடுத்த மூன்று கோலங்களும் அழகு!

    ReplyDelete
    Replies
    1. யானையே அழகுதானே! :)))) அடுத்தவைகளும் யானைமுகத்தோன்! :)

      Delete

  3. எங்கு நடந்தது, எ ப் போது நடந்தது?

    ReplyDelete
    Replies
    1. எங்க குடியிருப்பு வளாகத்தில் கிறிஸ்துமஸுக்கு முதல்நாள் நடைபெற்றது. பரிசு பெற்றவர்களை முந்தாநாள் அறிவிச்சிருப்பாங்க. நாங்க ஊரில் இல்லை. :)

      Delete
  4. பொறுமை மிக வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நம்ம பெண்களுக்குப் பொறுமைதான் அதிகம் ஆச்சே! :))) ஆனால் சில ஆண்களும் பொறுமையாகக் கோலம் போடுகின்றனர்.

      Delete
  5. கோலங்கள் எல்லாம் அழகு!

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அரசு

      Delete
  6. அனைத்தும் அழகோ அழகு அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, நன்றி.

      Delete
  7. வண்ண வண்ணக்கோலங்களைப் பார்த்து ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க விச்சு, நன்றி.

      Delete
  8. மிக அழகாப் பொறுமையாக வரைந்திருக்கிறார்கள். வாழ்த்துகள் கீதா.

    ReplyDelete