Monday, January 26, 2015

தாயின் மணிக்கொடி பாரீர்!





வந்தேமாதரம்!

ஜெய்ஹிந்த்!

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.  கூகிளார் அமர்க்களமாக் கொண்டாடிட்டு இருக்கார்.   பார்த்தீங்களா எல்லோரும்?

14 comments:

  1. Replies
    1. வாங்க வல்லி, உங்களுக்கும் வாழ்த்துகள்.

      Delete
  2. Replies
    1. ஜெய்ஹிந்த் ஶ்ரீராம்.

      Delete
  3. வணக்கம்
    இனிய குடியரசு தினவாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன், வாழ்த்துகள் உங்களுக்கும்.

      Delete
  4. வணக்கம்!
    தாயின் (திருமதி கீதா சாம்பசிவம்)
    மணிக் கொடி பட்டொளி வீசி பறக்கக் கண்டேன்.
    "குடியரசு தின நல் வாழ்த்துக்கள்"
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    (எனது பதிவில் "குடியரசு தினம் கவிதை"i காண வாருங்களேன்)



    ஜெய்ஹிந்த்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் யாதவன் நம்பி, கட்டாயமா வரேன். இன்னிக்கு விருந்தினர் வருகை. நாளைக்குள் நிச்சயமா வரேன். :)

      Delete
  5. Replies
    1. வாங்க டிடி, ஜெய்ஹிந்த்!

      Delete
  6. Replies
    1. ஜெய்ஹிந்த் வெங்கட்! :)

      Delete
  7. பல நாட்கள் பதிவின் பக்கமே வர இயலவில்லை. நேற்று மாலைதான் யதாஸ்தானத்துக்கு வந்தோம். குடியரசு தின கொண்டாட்டங்களைத் தொலைக் காட்சியிலும் கூடக் காணவில்லை. இன்று முதல் ஆஜர். உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பிசார், வீட்டைக் கட்டிப் பார்னு சும்மாவா சொன்னாங்க? எப்படியோ வேலைகள் நல்லபடி முடிஞ்சதில் சந்தோஷம். இனியாவது கொஞ்சம் ஓய்வு எடுத்துக்குங்க.

      Delete