எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
இப்ப என்னன்றீங்க? :P:P:P:P
வாங்க வா.தி. படங்களெல்லாம் நல்லா இல்லயா?
மாமா டிபன் சென்டருக்குள்ள போறாரே.... என்ன வாங்கிண்டு வந்தார்னு தெரியலையே.....:)படங்கள் எல்லாம் அருமை.
காலம்பர ஏழரை மணி இருக்கும். சாப்பிடத் தான் போனோம். மதுரையின் மிகப் பழைய ஓட்டல். ஆனால் இப்போ நிர்வாகம் மாறி இருக்குனு நினைக்கறேன். :)
என்ன சொல்ல வர்றீங்க? புரியலை!
பின்னே! மதுரை போனதை எப்படிச் சொல்றதாம்? :)
பாண்டியனின் மதுரையே இந்த டிஃபின் செண்டருக்குள் அடங்கி விட்டதா. ?
வாங்க ஜிஎம்பிசார், அப்படி ஒரு அர்த்தம் வருதா? :)))
பயாஸகோபின ஆரம்பமே அசத்தலா இருக்கு மா.கீதா
அவ்வளவு தான் ரேவதி. அங்கே தங்கவே இல்லை! திரும்பிட்டோம். :(
பயாஸ்கோப்பு பார்த்தாச்சு!!
ஓகே,ஓகே!
ஹூம்...... அந்த வெள்ளை அப்பம், அதைவிட சீவல் தோசை! மதுரைத் தெருக்கள் நினைவலைகளைத் தூண்டுகின்றன. சைக்கிளில் எவ்வளவோ சுற்றிய இடங்கள்!
டிசம்பர்லே போனப்போ பாரம்பரிய ஆட்கள் இருந்தாங்கனு நினைக்கிறேன். வெள்ளை அப்பமும், கோபு ஐயங்கார் சிறப்பு பஜ்ஜியும் வாங்கிச் சாப்பிட்டோம். இம்முறைக் காலை ஆகாரத்தோடு சரி. :)
சீவல் தோசை சாப்பிடலை ஶ்ரீராம், அங்கே அறிவிப்புப் பலகையிலே அது பற்றிய குறிப்பு ஒண்ணும் காணோமே! :(
மதுரையில் இது மிகவும் பிரபலமான டிபன் செண்டரோ?
ம்ம்ம்ம், ஆமாம், ராஜலக்ஷ்மி, ஒரு விதத்தில் பிரபலமானது தான். பலருக்கும் தெரியலை.
அசத்தல் அம்மா...!
இப்ப என்னன்றீங்க? :P:P:P:P
ReplyDeleteவாங்க வா.தி. படங்களெல்லாம் நல்லா இல்லயா?
Deleteமாமா டிபன் சென்டருக்குள்ள போறாரே.... என்ன வாங்கிண்டு வந்தார்னு தெரியலையே.....:)
ReplyDeleteபடங்கள் எல்லாம் அருமை.
காலம்பர ஏழரை மணி இருக்கும். சாப்பிடத் தான் போனோம். மதுரையின் மிகப் பழைய ஓட்டல். ஆனால் இப்போ நிர்வாகம் மாறி இருக்குனு நினைக்கறேன். :)
Deleteஎன்ன சொல்ல வர்றீங்க? புரியலை!
ReplyDeleteபின்னே! மதுரை போனதை எப்படிச் சொல்றதாம்? :)
Deleteபாண்டியனின் மதுரையே இந்த டிஃபின் செண்டருக்குள் அடங்கி விட்டதா. ?
ReplyDeleteவாங்க ஜிஎம்பிசார், அப்படி ஒரு அர்த்தம் வருதா? :)))
Deleteபயாஸகோபின ஆரம்பமே அசத்தலா இருக்கு மா.கீதா
ReplyDeleteஅவ்வளவு தான் ரேவதி. அங்கே தங்கவே இல்லை! திரும்பிட்டோம். :(
Deleteபயாஸ்கோப்பு பார்த்தாச்சு!!
ReplyDeleteஓகே,ஓகே!
Deleteஹூம்...... அந்த வெள்ளை அப்பம், அதைவிட சீவல் தோசை! மதுரைத் தெருக்கள் நினைவலைகளைத் தூண்டுகின்றன. சைக்கிளில் எவ்வளவோ சுற்றிய இடங்கள்!
ReplyDeleteடிசம்பர்லே போனப்போ பாரம்பரிய ஆட்கள் இருந்தாங்கனு நினைக்கிறேன். வெள்ளை அப்பமும், கோபு ஐயங்கார் சிறப்பு பஜ்ஜியும் வாங்கிச் சாப்பிட்டோம். இம்முறைக் காலை ஆகாரத்தோடு சரி. :)
Deleteசீவல் தோசை சாப்பிடலை ஶ்ரீராம், அங்கே அறிவிப்புப் பலகையிலே அது பற்றிய குறிப்பு ஒண்ணும் காணோமே! :(
Deleteமதுரையில் இது மிகவும் பிரபலமான டிபன் செண்டரோ?
ReplyDeleteம்ம்ம்ம், ஆமாம், ராஜலக்ஷ்மி, ஒரு விதத்தில் பிரபலமானது தான். பலருக்கும் தெரியலை.
Deleteஅசத்தல் அம்மா...!
ReplyDelete