Thursday, April 09, 2015

வல்லி சிம்ஹனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

ரோஜாக்கள் க்கான பட முடிவு

என் இனிய சகோதரி திருமதி ரேவதி நரசிம்ஹன் என்னும் வல்லி சிம்ஹனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அனைவரும் இனிதாக வாழ விரும்பும் சகோதரியின் வாழ்க்கையிலும் இனிமை நிரம்புவதாக! இறைவனுக்குப் பிரார்த்தனைகள்!

9 comments:

  1. தங்களின் இனிய சகோதரி திருமதி ரேவதி நரசிம்ஹன் என்னும் வல்லி சிம்ஹனுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. எங்கள் பிரார்த்தனைகளும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வல்லிம்மா.

    ReplyDelete
  3. வல்லிம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மன நிம்மதியுடனும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ எங்கள் பிரார்த்தனைகளும்....

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. வல்லி சிம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் நானும் கூறுகிறேன் நீடூழி வாழ்க.

    ReplyDelete
  6. வணக்கம்

    அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. வல்லிம்மாவுக்கு எங்கள் வாழ்த்துகளும்....

    ReplyDelete
  9. வாழ்த்துச் சொன்ன வைகோ சார், ராமலக்ஷ்மி, ஆதி வெங்கட், ஶ்ரீராம், ஜிஎம்பி சார், ரூபன், டிடி, வெங்கட் நாகராஜ் ஆகியோருக்கு என் நன்றி.

    ReplyDelete