Monday, September 14, 2015

பத்மநாபபுரம் அரண்மனையில் --படங்கள் தொடர்கின்றன!



உயரே வெளிச்சம் வர அமைக்கப்பட்டிருக்கும் மர வேலைகள். 







இது தர்பார் ஹாலில் (மந்திரசாலை) உள்ளது என நினைக்கிறேன். நான் தான் அங்கே போகவே இல்லையே! :) படங்களைக் கொண்டு வருவதே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது. :(  ஏதோ  தப்பு நடந்திருக்கு! :) இல்லைனா நாம ரொம்ப நல்லா எடுத்துடுவோம் இல்ல! :P :P :P :P சும்மா ஏதோ நொ.சா. அம்புடுதேன்! படம் எடுக்கவும் வரலை, போடவும் வரலை! விஷயம் அதான்! :)



இது தாய்க் கொட்டாரத்தில் அதைப் பற்றிய குறிப்புகள் எழுதி இருக்கும் அறிவிப்புப் பலகை!




முழுதும் தேக்கு மரத்தில் ஆன மேல் விதானத்தின் வேலைப்பாடு

11 comments:

  1. பார்த்தேன். ஏன், புகைப்படங்கள் எல்லாம் வீடியோ பகிர்வு போன்றே காணப்படுகின்றன?

    ReplyDelete
  2. அதென்ன படங்களின் நடுவே காணொளிக்கு வருகிற மாதிரி முக்கோணம் ?கணினியில் பிரச்சனை. இத்

    ReplyDelete
    Replies
    1. பிரச்னை கணினியில் இல்லை.

      Delete
  3. ஆம் படங்கள் அழகு. ஆனால் வீடியோ போல் தோற்றமளிப்பது ஏன்.

    ReplyDelete
    Replies
    1. கேக்காதீங்க அழுதுடுவேன்! :)

      Delete
  4. காணொளியை நிறுத்தி விட்டு எடுத்த புகைப்படங்களா ?

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, அப்படி ஒரு டெக்னிக் இருக்கு? ஹை!

      Delete
  5. உங்க காமிரா வீடியோ மோடில் இருக்கிறது என நினைக்கிறேன்... பாருங்களேன்....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வெங்கட், வீடியோ மோடில் இருந்திருக்கிறது. அதைச் சரி பண்ணத் தெரியலை. ஆனால் வீடியோ மோடில் இருப்பது தெரியாமலேயே எடுத்த படங்கள் இவை. பிகாசாவில் ஏற்றியதுமே தெரிய வந்தது. வலையேற்றலாமா வேண்டாமானு யோசிச்சுட்டு அப்புறமாக் குறிப்பிட்ட சில படங்களை மட்டும் போடுகிறேன். இப்போப் போட்டிருக்கக் கூடாதோ எனத் தோன்றுகிறது! ஹிஹிஹி! :))))))

      Delete
  6. அட! எங்கள் ஊர் அரண்மனையைப் பார்த்து ரொம்பநாள் ஆச்சே இப்படி வீடியோ இருந்தால் பார்க்கலாமே என்று வந்தால் புகைப்படம்...ம்ம்ம்ம் வீடியோ ஆப்ஷனில் புகைப்படம் .....நன்றாகத்தான் இருந்தது.....எங்கள் ஊராச்சே....

    ReplyDelete