அதனால் என்ன, பரவாயில்லை, இங்கே என்னோட மடிக்கணினியும் அவ்வப்போது ஒவ்வொரு பக்கம், தளம் திறக்கும்போதும் ஹாங் ஆகிறது. மீண்டு வரச் சில நிமிடங்கள் பிடிக்கின்றன. இ-கலப்பையை இன்று தான் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தேன். :)
வரணும் ஶ்ரீராம், இன்னமும் முழுசாச் சரியாகலை. ஒவ்வொரு கருத்துக்கும் பதில் சொல்லி அது வெளியாவதற்குள் ஹாங் ஆகி இரண்டு நிமிடம் பிடிக்கிறது. அதோடு ப்ளக் இன் க்ராஷ் ஆவதாகவும் சொல்கிறது. க்ரோம் வேறே இந்த ப்ரவுசர் சரியில்லை, வேறே ப்ரவுசருக்கு மாறுனு சொல்லிட்டு இருக்கு! ஒரு பிடுங்கல் தாங்கலை! :)
பதிவு போட்டும் பார்க்கவே முடியலை. இப்போத் தான் வந்திருக்கு! :( சோதனைப் பதிவுக்கே சோதனையா!
ReplyDeleteநாங்கள்லாம் மடிலெ தான் சுண்டல் வாங்கிப்போம். வெள்ளைக்கொண்டைக்கடலைச்சுண்டலா? பழுப்புக்கொண்டைக்கடலை சுண்டலா?
ReplyDeleteஇ
கறுப்புக் கடலை தான் சுண்டல் பண்ணுவோம். வெள்ளை அவ்வளவாப் பிடிக்கிறதில்லை! :)
Deleteசோதனை பதிவு வெற்றியே அடுத்து நான் ஒரு துதிப்பாடல் பதிவிட இருக்கிறேன் வாழ்த்துங்கள்
ReplyDeleteவரேன் ஐயா, இரண்டு நாட்கள் ஆகும். இ கலப்பை தரவிறக்கியது வேறே வெர்ஷன்! அதிலே பழக நாளாகும்.
Deleteசுண்டலுக்கு நன்றி! உடல்நலமின்மையால் ஓர் ஐந்துநாட்கள் நவராத்திரி கொலுவுக்கு வர முடியவில்லை! வருந்துகிறேன்! நன்றி!
ReplyDeleteஅதனால் என்ன, பரவாயில்லை, இங்கே என்னோட மடிக்கணினியும் அவ்வப்போது ஒவ்வொரு பக்கம், தளம் திறக்கும்போதும் ஹாங் ஆகிறது. மீண்டு வரச் சில நிமிடங்கள் பிடிக்கின்றன. இ-கலப்பையை இன்று தான் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தேன். :)
Deleteகூகிள் டிரான்ஸ்லிடரேஷனில் எழுதலாமே.. பூஜைகள் முடிந்து விட்டன. கணினியும் ஓகே ஆயாச்சு. கொஞ்சம் எங்கள் பக்கம்லாம் வர்றது..!!!
ReplyDeleteவரணும் ஶ்ரீராம், இன்னமும் முழுசாச் சரியாகலை. ஒவ்வொரு கருத்துக்கும் பதில் சொல்லி அது வெளியாவதற்குள் ஹாங் ஆகி இரண்டு நிமிடம் பிடிக்கிறது. அதோடு ப்ளக் இன் க்ராஷ் ஆவதாகவும் சொல்கிறது. க்ரோம் வேறே இந்த ப்ரவுசர் சரியில்லை, வேறே ப்ரவுசருக்கு மாறுனு சொல்லிட்டு இருக்கு! ஒரு பிடுங்கல் தாங்கலை! :)
Deleteஒரே பிடுங்கல்! தாங்கலைனு வந்திருக்கணும்! :) டைபோ! :)
ReplyDelete