இந்த ஆஞ்சி எங்கே இருப்பவர்னு தெரியும் இல்லையா? ஒரு உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்காகப் போயிருந்தப்போ ஆஞ்சியைப் பார்த்தேன். விபரங்கள் நாளைக்கு! இரண்டு நாட்களாகக் கல்யாணத்தில் கலந்து கொள்ள நேரிட்டிருக்கிறது. நேற்றுக் குடியிருப்பு வளாகத்தில் ஒரு திருமணம். இன்னிக்குச் சொந்தக்காரர் திருமணம். அடுத்தடுத்துப் பயணங்கள் காத்திருக்கின்றன. மடிக்கணினி இன்னிக்குத் தான் முழுசாச் சரியா ஆச்சு! ஆன்டி வைரஸ் வேறே தொந்திரவு கொடுத்துப் பின்னர் பையர் கிட்டே விபரங்கள் வாங்கி ஆன்டி வைரஸை செயல்பட வைத்தேன். அதனால் தான் இத்தனை நாட்களாகப் பதிவும் போடவில்லை. யார் பதிவுக்கும் போகவும் இல்லை. இனிமேல் தான் போகணும். :) பதிவுகளும் எழுதணும்.
Monday, October 26, 2015
ஆஞ்சியைப் பார்க்கப் போயிருந்தேன்! இன்னிக்கு இவர் மட்டும் தான், பதிவு நாளைக்கு! :)
இந்த ஆஞ்சி எங்கே இருப்பவர்னு தெரியும் இல்லையா? ஒரு உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்காகப் போயிருந்தப்போ ஆஞ்சியைப் பார்த்தேன். விபரங்கள் நாளைக்கு! இரண்டு நாட்களாகக் கல்யாணத்தில் கலந்து கொள்ள நேரிட்டிருக்கிறது. நேற்றுக் குடியிருப்பு வளாகத்தில் ஒரு திருமணம். இன்னிக்குச் சொந்தக்காரர் திருமணம். அடுத்தடுத்துப் பயணங்கள் காத்திருக்கின்றன. மடிக்கணினி இன்னிக்குத் தான் முழுசாச் சரியா ஆச்சு! ஆன்டி வைரஸ் வேறே தொந்திரவு கொடுத்துப் பின்னர் பையர் கிட்டே விபரங்கள் வாங்கி ஆன்டி வைரஸை செயல்பட வைத்தேன். அதனால் தான் இத்தனை நாட்களாகப் பதிவும் போடவில்லை. யார் பதிவுக்கும் போகவும் இல்லை. இனிமேல் தான் போகணும். :) பதிவுகளும் எழுதணும்.
ஜெய் ஶ்ரீராம்!
ReplyDeleteநான் கூட பண்ருட்டியிலிருந்து திரும்பி கொண்டிருக்கிறேன்!
வாங்க ஶ்ரீராம், இந்தப் பதிவுக்கு + வந்த அளவுக்கு நோ கருத்து! :)
Deleteநாமக்கல் ஆஞ்சநேயர் எனாக்கு கிட்டின சொந்தந்தான்! கேட்டேன்னு சொல்லுங்கோ.
ReplyDeleteஅவர் எல்லோருக்குமே சொந்தம் தானே! :)
Deleteஆஞ்சி... பார்த்தேன். விவரங்கள் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்!
ReplyDeleteவரும், வரும்!
Deleteஆஞ்சநேயர் தரிசனம் அருமை!
ReplyDeleteநன்றி சுரேஷ்!
Deleteஅனுமன் தரிசனம் அருமையாக கிடைத்தது.
ReplyDeleteவாங்க, ஒரு வருஷம் தாமதமா வந்திருக்கீங்க! :)
Delete