Monday, September 26, 2016

இல்லம், இனிய இல்லம்! 2016













தெருவுக்கே நிழல் கொடுக்கும் வேப்பமரம்! 

17 comments:

  1. Replies
    1. நல்ல ஞாபக சக்தி! :)

      Delete
  2. ஓ ஹோ ..அதான் ஒருவாரமாக காணோமா ? !

    மாலி

    ReplyDelete
    Replies
    1. ஒரு வாரமெல்லாம் எங்கேயும் போகலை! :) இங்கே தான் இருந்தேன்!

      Delete
  3. சென்னை வீடா? என்ன திடீரென சென்னை இல்லப் புகைப்படங்கள்?

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா, வேப்பமரத்தைப் பார்த்ததும் படம் எடுக்கணும்னு ஒரு ஆவல்!

      Delete
  4. ஸுகமான வேப்பங்காற்றோடு கூடிய வீடு. அழகாக இருக்கு. எங்கே அம்மபத்தூரா? முன்பு எப்போதோ எழுதியதாக ஞாபகம். இனிய இல்லம்தான். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அம்மா, அம்பத்தூர் வீடு தான். முன்னரும் படங்கள் போட்டிருக்கேன்! :)

      Delete
  5. Replies
    1. என்ன சிரிப்பு? கண்ணன்? புரியலையே!

      Delete
    2. sirippu illa ... punnagai .. arumai endra arthathilae :)

      Delete
  6. அம்பத்தூர் வீடு அழகாய் இருக்கிறது.
    தெருவிற்கும், வீட்டுக்கும் நிழலும் காற்றும் அளிக்கும் .
    அருமை.

    ReplyDelete
  7. நம் வீடு வீடுதான் நமதல்லவா

    ReplyDelete
  8. அந்த வேப்பமரத்தை வைத்தவர்தம் குலம் வாழ்க! கொற்றம் வாழ்க..!

    ReplyDelete
  9. இல்லம்! இனிய இல்லம்தான்..புகைப்படங்கள் அழகு...நிழல்தரும் மரம் அழகு!

    ReplyDelete