Friday, April 14, 2017

ஹேமலம்ப வருட வாழ்த்துகள்!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு "ஹேமலம்ப" வருட வாழ்த்துகள்.  இந்த வருடத்தின் பெயரை இப்படித் தான் உச்சரிக்கணும்னு முகநூல், சந்தவசந்தம் குழுமம், ஜி+ ஆகியவற்றில் சம்ஸ்கிருத அறிஞர்கள் பகிர்ந்திருந்தனர். இலக்கணப்படி  "ஹே" க்கு அப்புறமா "வ" வராதாம். "ம" தான் வரவேண்டுமாம். ஆகையால் "ஹேமலம்ப" அல்லது "ஹேமலம்பி" எனச் சொல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வருஷம் அனைவர் வாழ்க்கையிலும் சுபிக்ஷத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் க்கான பட முடிவு

13 comments:

  1. தங்களுக்கும்
    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா...

    ReplyDelete
  5. நல்லது நடக்கட்டும் நல்லவர்களுக்கு

    ReplyDelete
  6. ஹவுக்கு அப்புறம் வ வருமே. ஹவிஸ். தேவர்களுக்கு அக்னி மூலமா வழங்குவது

    ReplyDelete
  7. புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. ஆன்மீகம்fordummiesல இப்போதான் பார்த்தேன். அதுக்குள்ள தர்ப்பணம்லாம் பண்ணி முடிச்சிட்டேன் அடுத்த தடவைலேர்ந்து ஹேமலம்பி

    ReplyDelete
  9. நெ.த. உங்கள் சந்தேகத்தை "தி.வா."விடம் கேட்டிருக்கேன். பதில் வந்தால் பகிர்கிறேன். வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  10. ஏன்? ஹே வுக்கும் ஹ வுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. அப்படி எடுத்துக்கணும்னு தெரியாதே! "ஹ"வில் வரும் வார்த்தைகள் எல்லாவற்றுக்கும் ஒரே இலக்கணவிதினு நினைச்சுட்டோம். :(

      Delete
  11. தாமதமாக வந்தாலும்....வாழ்த்துகள்....பிலேட்டட்
    விஷு வாழ்த்துகளும் .

    ReplyDelete